PGTRB-HISTORY-TEST NO. 7
PGTRB - HISTORY - TEST No. 7
🌺🌺🌺🌺🌺🌺🌺
UNIT : I
TOPIC : பிற்கால வேதகால நாகரிகம்
TOTAL NUMBER OF QUESTIONS: 25
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH
🌺🌺🌺🌺🌺🌺🌺
151. பிற்கால வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவின் எப்பகுதியை நோக்கி முன்னேறினார்கள்
A. கிழக்கு
B. மேற்கு
C. வடக்கு
D. வடமேற்கு
152. குரு பஞ்சாலத்தின் அரசர்
A. அம்பி
B. பிரவாஹன ஜெயவலி
C. போரஸ்
D. தாஹா
153. பரா எந்த நாட்டின் அரசர்
A. கோசலா
B. விதேஹா
C. A and B
D. எதுவுமில்லை
154. ஜலா ஜடூ கார்ன்யா என்பவர் கோசலா,காசி, விதேஹா ஆகியவற்றின்
A. இளவரசர்
B. அரசர்
C. சேனாதிபதி
D. புரோகிதர்
155. வேதகால ஆரியர்களால் விரும்பப்படாத பகுதி
A. மகதம், அங்கம்
B. காசி
C. விதேஹம்
D. மகதம் , காசி, விதேஹம்
156. சாம்ராட் என்ற பட்டத்தை கொண்ட மன்னர் மேற்கொள்ளும் யாகம்
A. வாஜபேயம்
B. ராஜசூயம்
C.அஸ்வமேதம்
D.அனைத்தும்
157. விராட் என்ற பட்டத்தை கொண்ட மன்னர் மேற்கொள்ளும் யாகம்
A. வாஜபேயம்
B. ராஜசூயம்
C.அஸ்வமேதம்
D.புருஷமேதம்
158. சர்வராட் என்ற பட்டத்தை கொண்ட மன்னர் மேற்கொள்ளும் யாகம்
A. வாஜபேயம்
B. ராஜசூயம்
C.சர்வமேதம்
D.புருஷமேதம்
159. சுவராட் என்ற பட்டத்தை கொண்ட மன்னர் மேற்கொள்ளும் யாகம்
A. வாஜபேயம்
B. ராஜசூயம்
C.அஸ்வமேதம்
D.புருஷமேதம்
160. ராஜகார்ட்ரி என்போர்
A. தளபதி
B. அமைச்சர்கள்
C. சேனாதிபதி
D.புரோகித்
161. தைத்ரேய பிராமணத்தின்படி அமைச்சர்கள் எண்ணிக்கை
A.6
B.8
C.10
D.12
162. அதர்வண வேதத்தின்படி அமைச்சர்கள் எண்ணிக்கை
A.5
B.8
C.10
D.12
163. ரத்ன ஹவிஸ் என்ற நகைகளை பெறுபவர் என்ற நிகழ்வின் போது ரத்னின்கள் என்று மன்னர்களால் அழைக்கப்பட்டவர்கள்
A. சேனாதிபதிகள்
B. ஆளுநர்கள்
C. இளவரசர்கள்
D. அமைச்சர்கள்
164. சபா, சமிதியை உருவாக்கியவர் என்று வர்ணிக்கப்படுபவர்
A. பிரஜாபதி
B. ரத்னின்கள்
C.மந்திரிபரிஷத்
D. பிராமண ஜாயனா
165. உபநயனம் என்றால்
A. பள்ளி படிப்பை தொடங்கும் நிகழ்வு
B. திருமண சடங்கு
C. பெயர் வைக்கும் நிகழ்வு
D. மேற்கண்ட அனைத்தும்
166. பிற்கால வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய தம்பதியர்
A. கார்கி, யஜ்னவல்யா
B. மைத்ரேயி, யஜ்னவல்யா
C. அபலா, யஜ்னவல்யா
D. கோசலா, யஜ்னவல்யா
167. ஆத்மன் (Atman) என்றால்
A. வேள்வி
B. மன்னரின் ஆவி
C. உயர் குடியினர்
D. உயர் அறிவு
168. ரிக் வேதகாலத்தில் ஏழாக இருந்த புரோகிதர்களின் வகை பிற்காலத்தில் எத்தனை வகையாக உயர்ந்தது
A.10
B.12
C.15
D. 17
169. பிற்கால வேதகாலத்தின் முக்கிய கடவுளர்கள்
A. ருத்ரா
B. விஷ்ணு
C. இந்திரன்
D. A and B
170. ஷத்திரியராக இருந்த போதிலும் வேதத்தில் சிறந்து விளங்கிய அரசர்
A. ஜனமேஜயா
B. பிரவாஹனா
C. ஜனகா
D. மேற்கண்ட அனைவரும்
171. வேதகாலத்தில் கார்கி உட்பட பல அறிஞர்களை தோற்கடித்து யஜ்னவல்க்யா பெற்ற பரிசு
A. 1000 பசு
B. தங்க ஆபரணங்கள்
C. 1000 ஆடுகள்
D. 1050 பசு மற்றும் ஆடுகள்
172. வேதகால தேர்தல் முறை பற்றிய முழு பாடலை கொண்ட வேதம்
A. ரிக்
B. யஜூர்
C. சாம
D. அதர்வண
173. மக்களின் நம்பிக்கையை இழந்த மற்றும் மக்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசர் மேற்கொள்ளும் வேள்வி
A. வாஜபேயம்
B. ரத் யஜ்ஞா
C. அஸ்வமேதம்
D. ராஜசூயம்
174. இந்து தத்துவத்தின் சாரமாக விளங்கும் எவற்றை ஆதரிக்கவில்லை
A. புதிய சமய பிரிவுகளை
B.சபா மற்றும் சமிதியை
C.வேள்விகளை
D. அக்னியை
175. கிருஷ்ணலம் என்பது
A. வெள்ளி நாணயம்
B. தங்க நாணயம்
C. செம்பு நாணயம்
D. பசுக்களின் எண்ணிக்கை
கேள்விகளுக்கான விடைகள்
151. A
152. B
153. C
154. D
155. A
156. A
157. D
158. C
159. C
160. B
161. D
162. A
163. D
164. A
165. A
166. B
167. D
168. D
169. D
170. C
171. A
172. D
173. B
174. C
175. A

Sir good questions but all unit pg trb history pls sir
ReplyDelete