PGTRB வரலாறு தேர்வு எண் - 21

PGTRB HISTORY TEST NO. 21

🎯🎯🎯🎯🎯🎯🎯

UNIT : I

TOPIC : HARSHAVARDHANA

NO. OF QUESTIONS: 25

🎯🎯🎯🎯🎯🎯🎯

526. ஹர்ஷர்  காலத்தில் சீன அரசராக இருந்தவர்

A. Ma-twan-lin
B. Liang-hoai-king
C. Li-y-piao
D. Tao-o-si


527. AD 643 -ல் இரண்டாம் சீன குழு யாருடைய தலைமையில் ஹர்ஷரின் ஆட்சி பகுதிக்கு வந்தது

A. Ma-twan-lin
B. Wang-hiuen-tse
C. Li-y-piao
D. B and C



528. கன்னோஜ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

A. AD 643
B. AD 645
C. AD 667
D. AD 606


529. கன்னோஜ் மாநாட்டில் கலந்து கொண்ட  நாளந்தா பல்கலைக்கழக மாணவர்கள் எண்ணிக்கை

A. 4300
B. 3000
C. 5000
D. 1000


 530.மஹாயான கன்னோஜ் மாநாடு எத்தனை நாட்கள் வரை நீடித்தது

A. 26
B. 24
C. 23
D. 22



531. மஹாயான கன்னோஜ் மாநாட்டில் ஹர்ஷரின் சிலைக்கு இணையாக வைக்கப்பட்டு இருந்த புத்தரின் சிலை எத்தனை அடி உயரம் உடையது

A. 50
B. 75
C. 100
D. 1000


532. ஹர்ஷரின் கன்னோஜ் மாநாட்டில் தினமும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட புத்தரின் 3 அடி சிலையுடன் சென்ற அரசர்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை

A. 20 மற்றும் 300
B. 20 மற்றும் 200
C. 20 மற்றும் 100
D. 20 மற்றும் 1000


533. மொக்‌ஷா பரிஷத் என்று அழைக்கப்படும் மாநாடு

A. கன்னோஜ்
B. பாடலிபுத்திரம்
C. பிரயாகை
D. வல்லாபி



534. பிரயாகை மாநாடு நடைபெற்ற ஆண்டு

A. AD 643
B. AD 647
C. AD 671
D. AD 681



535. பிரயாகை மாநாட்டின் நான்காம் நாளில் புத்த துறவிகள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட தங்க நாணயங்களின் எண்ணிக்கை

A. 250
B. 150
C. 100
D. 75



536. பிரயாகை மாநாடு எத்தனை நாட்கள் நடைபெற்றது

A. 45
B. 55
C. 65
D. 75



537. ஹர்ஷரின் அவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர்

A. பந்தி
B. பாணர்
C. ஆர்யபட்டா
D. சூர்ய சந்திரா



538. ஹர்ஷரின் குதிரைப்படை தலைவர்

A. சிம்ஹநந்தா
B. குண்டலா
C. ஸகந்தகுப்தா
D. பாணு



539.  ஹர்ஷரின் படை தளபதி

A. சிம்ஹநந்தா
B. குண்டலா
C. ஸகந்தகுப்தா
D. பாணு



540. ஹர்ஷரின் யானை படை தலைவர்

A. சிம்ஹநந்தா
B. குண்டலா
C. ஸ்கந்தகுப்தா
D. பாணு



541.  ஹர்ஷரின் ஆவண காப்பக அதிகாரி

A. சிம்ஹநந்தா
B. குண்டலா
C. ஸ்கந்தகுப்தா
D. பாணு


542. பிரிஹதஸ்வவாரா என்போர்

A. குதிரை படை அதிகாரிகள்
B. காலாட்படை அதிகாரிகள்
C. சாதாரண படை வீரர்கள்
D. படைத்தளபதி



543. ஜட்டாஸ் மற்றும் பட்டாஸ் என்போர்

A. குதிரை படை அதிகாரிகள்
B. காலாட்படை அதிகாரிகள்
C. சாதாரண படை வீரர்கள்
D. படைத்தளபதி


544. பாலாதிகிரிட்டர்கள் மற்றும் மஹாபாலகிரிட்டர்கள் என்போர்

A. குதிரை படை அதிகாரிகள்
B. காலாட்படை அதிகாரிகள்
C. சாதாரண படை வீரர்கள்
D. படைத்தளபதி



545. நாளந்தா பல்கலைகழகத்தில் இருந்த ரத்னாசாகர், ரத்னோததி, ரத்னாரன்ஜக் என்பவை

A. வளாகங்கள்
B. நூலகங்கள்
C. துறைகள்
D. மேற்கண்ட அனைத்தும்



546.நிலோபிது என்பது

A. ஆவணக்காப்பகம்
B. அந்தப்புரம்
C. பெண்கள் காப்பகம்
D. தானமாக கொடுக்கப்பட்ட நிலம்



547. பார்த்திரஹரி என்பவர்

A. கவிஞர்
B. தத்துவஞானி
C. இலக்கண வல்லுநர்
D. மேற்கண்ட அனைத்தும்



548. ஹீனயான பல்கலைக்கழகம் அமைந்திருந்த இடம்

A. ராஜகிருகம்
B. இந்திரபிரஸ்தா
C. வாலாபி
D. நாளந்தா



549. கீழ்காணும் எம்முறையில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது

A. இன சூழற்சி
B. நுழைவுத்தேர்வு
C. உடற்சோதனை
D. மேற்கண்ட அனைத்தும்


550. இட்சிங் என்பவரது கூற்றுப்படி நாளந்தா பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை

A. 3000
B. 1750
C. 2500
D.10,000

இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்

526. A
527. D
528. A
529. D
530. C
531. C
532. A
533. C
534. A
535. C
536. D
537. A
538. B
539. A
540. C
541. D
542. A
543. C
544. B
545. B
546. A
547. D
548. C
549. B
550. A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்