PGTRB HISTORY TEST NO. 22

PGTRB  HISTORY TEST NO - 22



PGTRB HISTORY TEST NO. 22

🍁🍁🍁🍁🍁🍁🍁

UNIT : 2

TOPIC: அரேபியர்களின் சிந்து படையெடுப்பு

கேள்விகளின் எண்ணிக்கை: 25

🍁🍁🍁🍁🍁🍁🍁

551. கீழ்கண்டவர்களில் இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமிய படையெடுப்பாளர்

A. ஆப்கானியர்கள்
B. துருக்கியர்கள்
C. பாரசீகர்கள்
D. அரேபியர்கள்


552. முஹம்மது நபி அவர்கள் பிறந்த ஆண்டு

A. 540 AD
B. 570 AD
C. 580 AD
D. 545 AD


553. முஹம்மது நபி அவர்கள் மதினாவிற்கு சென்ற ஆண்டு

A. 598 AD
B. 602 AD
C. 610 AD
D. 622 AD



554. முஹம்மது நபி மறைந்த ஆண்டு

A. 600 AD
B. 610 AD
C. 630 AD
D. 632 AD


555. வட இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்து அரசர்

A. புலிகேசி
B. கனிஷ்கர்
C. சந்திர தேவர்
D. ஹர்ஷர்



556. முஸ்லீம்களின் முதல் இந்திய படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு

A. 716 AD
B. 718 AD
C. 712 AD
D. 720 AD



557. முஹம்மது பின் காசிமின் சிந்து படையெடுப்பின் போது சிந்து அரசர்

A. தாஹீர்
B. ஹாலா
C. கிருஷ்ணா
D. ஆனந்த பாலா



558. முதல் இஸ்லாமிய பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர்

A. ஹஜாஸ்
B. முஹம்மது பின் காசிம்
C. முஹம்மது கஜினி
D. முஹம்மது கோரி


559. முஹம்மது கஜினியின் 17 இந்திய படையெடுப்புக்கள் நடைபெற்ற ஆண்டு

A.   900-950 AD
B. 950-1000 AD
C.1000-1026 AD
D.1025-1046 AD



560. கத்தியவாரில் உள்ள சோம்நாத் கோயிலை முஹம்மத் கஜினி கொள்ளையடித்த ஆண்டு

A. 1026 AD
B. 1025 AD
C. 1030 AD
D. 1029 AD



561. முதல் தரைன் போர் நடைபெற்ற ஆண்டு

A. 1191 AD
B. 1193 AD
C. 1195 AD
D. 1197 AD



562. இரண்டாம்  தரைன் போர் நடைபெற்ற ஆண்டு

A. 1191 AD
B. 1193 AD
C. 1195 AD
D. 1192 AD



563. இரண்டாம் தரைன் போரில் கொல்லப்பட்ட இராஜபுத்ர அரசர்

A. நாகபட்டர்
B. பிரித்விராஜ் செளகான்
C. ரானா பிரதாப்
D. ஜெய சந்திரா



564. கன்னோஜ் அரசர் ஜெயசந்திரா முஹம்மது கோரியினால் எந்த போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்

A. தரைன் போர்
B. கான்வா போர்
C. இரண்டாம் பானிப்பட் போர்
D. சாந்த்வார் போர்



565. அரேபியர்களை கடுமையாக எதிர்த்து நின்றவர்கள்

A. குர்ஜாரா பிரஹத்திகாரர்கள்
B. சந்தேலர்கள்
C. சோலங்கிகள்
D. கஹாத்வாலர்கள்



566. சாந்த்வார் போர் நடைபெற்ற ஆண்டு

A. 1192
B. 1193
C. 1194
D. 1195



567. 1195-ல் முஹம்மது கோரியினால் கைப்பற்றப்பட்ட பகுதிகள்

A. மார்வார்
B. பயானா மற்றும் குவாலியர்
C. மேவார்
D. மார்வார் மற்றும் பண்டெல்கண்ட்



568. எந்த கலகத்தை அடக்க முற்பட்ட போது முஹம்மது கோரி கொல்லப்பட்டார்

A. கோக்ரா
B. சந்தேலர்கள்
C. கோண்ட்
D. மாப்ளாக்கள்


569. முஹம்மது கோரி கொல்லப்பட்ட ஆண்டு

A. 1209
B. 1204
C. 1203
D. 1206



570. 1175-ல் கீழ்காணும் எந்த பகுதியை கைப்பற்ற முஹம்மது கோரி தனது முதல் படையெடுப்பை தொடங்கினார்

A. லாகூர்
B. முல்தான்
C. சிந்து
D. பஞ்சாப்



571. முஹம்மது பின் காசிம் மற்றும் சிந்து அரசர் தாஹீர் இடையே எப்பகுதியில் போர் நடைபெற்றது

A. செளகா
B. பெல்கிராம்
C. சாந்த்வார்
D.  ரேவார்



572. முஹம்மது கஜினியின் அவைப்புலவர்

A. அல்பெருனி
B. உட்பி
C. ஹசன் நிசாமி
D. பிர்தெளசி



573. முஹம்மது கோரி பஞ்சாபை கைப்பற்றிய ஆண்டு

A. 1160
B. 1175
C. 1180
D. 1189



574. வைஹிந்த் போர் யாரிடையே நடைபெற்றது

A. ஜெய்பாலா மற்றும் முஹம்மது கஜினி
B. ஜெய்பாலா மற்றும் முஹம்மது கோரி
C. பிரித்விராஜ் மற்றும்  முஹம்மது கஜினி
D. பிரித்விராஜ் மற்றும்  முஹம்மது கோரி



575. இந்திய கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் யார் மூலம் அறிந்து கொண்டனர்

A. சமணர்கள்
B. ஆப்கானியர்கள்
C. அரேபியர்கள்
D. செளராட்டிரர்

🍁🍂🍁🍂🍁🍂🍁

551. D
552. B
553. D
554. D
555. D
556. C
557. A
558. D
559. C
560. B
561. A
562. D
563. B
564. D
565. A
566. C
567. B
568. A
569. D
570. B
571. D
572. D
573. B
574. A
575. C

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்