Posts

Showing posts from March, 2017

12th STD பொருளியல் விடைகள்

Image
12th standard Economics Answer key PART - A I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. 1.இ 2.அ 3.ஈ 4.ஈ 5.இ 6.இ 7.அ 8.ஆ 9.ஆ 10.இ 11.இ 12.அ 13.அ 14.ஆ II. கோடிட்ட இடங்களை நிரப்புக 15.பயன்பாடுகளை 16.இலாபம் 17.போட்டியிடுபவை, ஒன்றையொன்று சார்ந்தவை 18.வெப்ளர் விளைவு 19.விலை 20.மூலதனம் 21.குறுகிய காலம் 22.சட்டரீதியான முற்றுரிமை 23.பொதுவான 24.நீர்மை விருப்பம் 25.பண்டமாற்று முறை 26.மித வளர்வீத III.பொருத்துக 27.இருப்பு 28.அளிப்பு,தேவை, விலை 29.ஹிக்ஸ் மற்றும் டால்டன் 30.வெப்ளன் விளைவு 31.அதிக நெகிழ்ச்சி உடையது 32.பேராசிரியர் சும்பீட்டர் 33.ஓர் அலகு செலவு 34.வைரம் 35.கிளார்க் 36.C+I+G+(X-M) 37.பணத்தின் வாங்கும் சக்தி 38.வரி விதிப்பு விகிதம் குறையும் IV. ஒரிரு சொற்களில் விடை தருக. 39.அரசியல் பொருளாதாரம் 40.வீழ்ச்சி 41.இரண்டு பண்டங்கள் பல்வேறு இணைப்புகள் மூலம் கிடைக்கும் பயன்பாடு 42.ஆம். ஊதியத்தை உயர்த்த முடியும் 43.கனரக இயந்திரங்கள் 44.MRTS - x4 / p4 45.திட்ட வளைகோடு 46. பண்டவேறுபாடு 47.போம் - போகுவர்க் 48.கின்ஸ் 49.மைய வங்கி 50.பொது மக்

CHILD DEVELOPMENT AND PEDAGOGY

Important notes on Child Development and Pedagogy Child psychology is an important branch of psychology which focuses on the mind and behaviour of children from parental development through adolescence. Child psychology deals not only with the growth of children physically, but also with their mental, emotional and social development as well. Today, psychologists recognize that child psychology is unique and complex, but many differ in terms of the unique perspective they take when approaching development. Development is a process of internal and external growth of a child and the emergence or differentiation of his capabilities. It could also be understood as the function of maturity and his interaction with the environment. There may be various aspects of development like physical, mental, emotional, language, ethical etc. It is suggested that candidates should focus on Pedagogy sail through. Child Development and Pedagogy and pedagogy of various sections together comprise of

TET - நுண்ணறிவு

நுண்ணறிவு *  நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய  செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார். *  நோக்த்தோடு செயல்படுதல், பகுத்தரிவோடு சிந்தித்தல், திறமையாகச் சூழ்நிலையைச் சமாளித்தல் போன்றவை அடங்கிய !ரு கூட்டுச் செயலாற்றலே நுண்ணறிவு என்று வெக்ஸ்லர் கூறுகிறார். *  தார்ன்டைக் என்பவர் கூற்றின் படி நுண்ணறிவு மூன்று வகைப்படுகிறது. *  1.சமூக நுண்ணறிவு: பிறரைத் தன்பால் ஈர்க்கும் திறன் கொண்டு சமூகத்துடன் இணைந்து வாழ்தல் சமூக நுண்ணறிவு எனப்படும். *  2.கருத்தியல் நுண்ணறிவு: பல்வேறு குறியீடுகள், சொற்கள் வரைபடம், எண்கள் ஆகியற்றுக்கிடையேயான தொடர்பினை அறிந்து பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் கருத்தியல் நுண்ணறிவு எனப்படுகிறது. *  3.பொறியியல் சார்ந்த நுண்ணறிவு: பல்வேறு இயந்திரங்களை வடிவமைத்துத் திறமையாகக் கையாளும் திறனைப் பெற்றுத் திகழ்வதே பொறியியல் சார்ந்த நுண்ணறிவு எனப்படுகிறது. *  நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்ற