PGTRB வரலாறு தேர்வு எண் - 16

PGTRB வரலாறு தேர்வு எண் - 16




PGTRB HISTORY TEST NO. 16

🌼🌼🌼🌼🌼🌼🌼

UNIT : I

TOPIC : MAURYAS

No. Of Questions : 25
🌼🌼🌼🌼🌼🌼🌼
கேள்வித்தாள் வடிவமைப்பு : R. ALLA BAKSH
🌼🌼🌼🌼🌼🌼🌼


376.  மெளரியர் ஆட்சியில் நீதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்


A. மந்திரி பரிஷத்
B. அமாத்தியர்கள்
C. அத்யாக்‌ஷர்கள்
D. புருஷாக்ஸ்



377. மகாமாத்திரர்கள்

A. பேரரசரின் ஆலோசகர்கள்
B. பேரரசின் படைத்தளபதிகள்
C. தலைநகரின் பாதுகாவலர்கள்
D. பலம் வாய்ந்த அரச குடும்பத்தினர்



378. மெளரியர்கள் ஆட்சியில் பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்பட்ட மேலாளர்கள்

A. Adhyakshas
B. Rajukas
C. Pradesikas
D. Vachabhumikas



379. நகர நிர்வாகத்திற்காக மெளரியர்கள் எத்தனை குழுக்களை அமைத்தனர்

A. 8
B. 7
C. 6
D. 5


380. நகர நிர்வாகத்திற்காக மெளரியர்கள் ஏற்படுத்திய ஒவ்வொரு குழுவிலும் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெற்றனர்


A. 8
B. 7
C. 6
D. 5


381. மெளரிய நகர நிர்வாக குழுக்களின் தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

A. நகரதியாக்‌ஷர்கள் மற்றும் பாலதியாக்‌ஷர்கள்
B. புருஷார்கள் மற்றும் மந்திரிகள்
C. அத்யாக்‌ஷர்கள்
D. பிரதேசிகர்கள்


382. மெளரிய பேரரசரின் வருமானத்துக்கு பொறுப்பாளர்கள்


A. பிரதேசிகர்கள்
B. ராஜூகர்கள்
C. யுக்தர்கள்
D. வச்சபூமிகர்கள்



383. நிலத்தை அளந்து எல்லையை குறிக்கும் நில அளவையாளர்கள் மெளரியர்கள் ஆட்சியில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.


A. பிரதேசிகர்கள்
B. ராஜூகர்கள்
C. யுக்தர்கள்
D. வச்சபூமிகர்கள்



384. Dr. முகர்ஜி அவர்களின் கருத்துப்படி மெளரிய மாகாணங்களின் ஆளூநர்கள்

A. பிரதேசிகர்கள்
B. ராஜூகர்கள்
C. யுக்தர்கள்
D. வச்சபூமிகர்கள்



385. மெளரிய மன்னரின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுமாறு ராஜூகர்களுக்கு ஆணையிடுபவர்கள்

A. அத்யாக்‌ஷர்கள்
B. யுக்தர்கள்
C. புருஷர்கள்
D. தர்ம மகாமாத்திரர்கள்



386. Dr. முகர்ஜி அவர்களின் கருத்துப்படி ஒய்வு இல்லங்கள், கிணறுகள் , பூங்காக்கள் ஆகியவற்றின் மெளரியர்கள் கால  பொறுப்பாளர்கள்

A. வச்சபூமிக்கர்கள்
B. கோபாக்கள்
C. கிராமிகர்கள்
D. மேற்கண்ட எவருமில்லை



387. மெளரிய  சாம்ராஜ்ஜியத்தின் எல்லையின் உயர் அதிகாரிகள்

A. யுக்தர்கள்
B. மகாமாத்திரர்கள்
C. அன்தமாகமாத்திரர்கள்
D. மேற்கண்ட அனைவரும்



388. தர்ம மகாமாத்திரர்கள் என்ற புதிய துறையை உருவாக்கியவர்

A. சந்திர குப்த மெளரியர்
B. பிந்துசாரர்
C. அசோகர்
D. குணாளன்



389. மெளரிய சாம்ராஜ்ஜியத்தில் 5 முதல் 10 வரையிலான கிராமங்களின் தலைவர்

A. கோபா
B. கிராமிகா
C. கிராம் விரித்தா
D.புத்ரா


390. மெளரிய கிராம நிர்வாகத்திற்கு கிராமிகாவிற்கு உதவியாக இருந்த மூத்தோர் குழு

A. கோபா
B. கிராம விரித்தா
C. சபா
D. சமிதி


391. மெகஸ்தனிஸ் கருத்துப்படி பாடலிபுத்திர நிர்வாகத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை

A. 30
B.25
C.36
D.40


392. வாணிகம் மற்றும் தொழில்துறையின் அலுவலர்கள்

A.ராஜூகர்கள்
B. யுவராஜ்
C. மகாமந்திரி
D. அத்யட்சகர்கள்



393. சம்ஹர்த்தர்

A. வருவாய் துறை தலைவர்
B. படைத்துறை தலைமை அதிகாரி
C. மாவட்ட தலைமை நீதிபதி
D. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி



394. தர்மாதிகாரி

A. வருவாய் துறை தலைவர்
B. படைத்துறை தலைமை அதிகாரி
C. மாவட்ட தலைமை நீதிபதி
D. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி



395. சன்சிகா தூணின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள விலங்கு

A. யானை
B. சிங்கம்
C. காளை
D. ஆடு



396. ராம் பூர்வா தூணின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள விலங்கு

A. யானை
B. சிங்கம்
C. காளை
D. ஆடு


397. மெளரிய காலத்தில் விளைச்சலில் பெறப்பட்ட நிலவரி அளவு

A. 4 ல் 1 பங்கு
B. 3ல் 1 பங்கு
C. 2ல் 1 பங்கு
D. 6ல் 1 பங்கு


398. கெளடில்யர் மன்னரை எவ்வாறு வருணிக்கிறார்

A. தர்ம்பிரவார்தக்
B. தர்மமகாமாத்திரர்
C. யுவராஜ்
D. அமாத்தியர்


399. பாடலிபுத்திரத்தில் விற்கப்பட்ட பொருளின் மதிப்பில்  டைத் என்னும் வரியை வசூலிக்கும் பொறுப்பை ஏற்ற வாரியம்

A. ஆறாவது வாரியம்
B. ஐந்தாவது வாரியம்
C. நான்காவது வாரியம்
D. மூன்றாம் வாரியம்


400. மெளரிய படை நிர்வாக ஆறு  குழுக்களில் யானைகளின் பொறுப்பு எந்த குழுவிற்கு அளிக்கப்பட்டது.

A. மூன்றாம் குழு
B. நான்காம் குழு
C. ஐந்தாம் குழு
D. ஆறாம் குழு

🌻🌻🌻🌻🌻🌻🌻


இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்:-

🌻🌻🌻🌻🌻🌻🌻


376. B
377. A
378. A
379. C
380. D
381. A
382. C
383. B
384. A
385. C
386. A
387. C
388. C
389. A
390. B
391. A
392. D
393. A
394. D
395. A
396. C
397. A
398. A
399. A
400. D

🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்