PGTRB தமிழ் பாடத்திட்டம்
PGTRB - TAMIL - பாடத்திட்டம்
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்கும் நண்பர்களுக்கு வணக்கம்,
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இதுவரை
தெரிவிக்கப்படவில்லை.
தமிழ் பாடத்திட்டம் :
பிரிவு 1 - மொழி ஆராய்ச்சியின் தோற்றம் - மொழி இனங்கள் - திராவிட மொழிகள் - வடமொழி
திராவிட மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள்.
தமிழின்தொன்மை - உயர் தனிச் செம்மொழி - காலந்தோறும் தமிழ் - தொல்காப்பியர் காலத் தமிழ் -
பல்லவர், பாண்டியர், சோழர் காலத் தமிழ்.
பிரிவு--2
சொற்றொடர் அமைப்பு - சொற்பொருள் மாற்றம் - பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் - கடன்
வாங்கல் கலைச் சொல்லாக்கம்..
பிரிவு 3 - எழுத்து - சொல் இலக்கணம் - யாப்பு, அணி இலக்கணம்.
பிரிவு 4 - அகம் -புறம் - முதல் கரு,. உரிப்பொருள்கள், தொல்காப்பியம்
- புறப்பொருள் வெண்பா மாலை நம்பியகப் பொருள்
பிரிவு 5 - மெய்ப்பாடு - எண் வகை- விளக்கம் - பொருள்கோள் விளக்கம் - இறைச்சி - உள்ளுறை விளக்கம்
பிரிவு 6 - சங்க இலக்கியம் - சங்கம் பற்றிய குறிப்புகள் பாட்டும் - தொகையும் தொகுப்பு
முறை - சங்க இலக்கியச் சிறப்புகள் - ஔவையார் - பரணர், கபிலர், நக்கீரர் - செய்யுள் யாத்த
அரசர்கள் - பெண்பாற் புலவர்கள்.
பிரிவு 7 - ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் பதினெண்கீழ்க் கணக்கு நுல்கள் -
நீதி நுல்களின் சிறப்பு
பிரிவு 8 - பக்தி இலக்கியம் - தேவாரம் - திவ்வியப் பிரபந்தம் - திருமந்திரம் -
திருப்புகழ் - பட்டினத்தார் - தாயுமானவர் - அருணகிரிநாதர்.
கம்பராமாயணம் - மகாபாரதம் - பெரிய புராணம் - திருவிளையாடற் புராணம் - தல புராணங்கள்.
சிற்றிலக்கியங்கள் - 96 வகை பிரபந்தங்கள் - கலம்பகம் - துது - உலா -
பிள்ளைத்தமிழ் - பள்ளு - குறவஞ்சி முதலியன சமயங்கள் வளர்த்த தமிழ் - இசுலாம் -
கிருத்துவம் - சித்தர்கள் - சமயச் சீர்திருத்தம்.
பிரிவு 9 - தமிழில் உரைநடை - தமிழ் நுல்கள் பதிப்பு முயற்சி,, இலக்கிய ஆராய்ச்சி -
புனை கதைகள் -
நாவல் - சிறுகதைகள்..
பிரிவு 10 - நாடக இலக்கியம் - முத்தமிழ் - நாடக இலக்கியங்களின் தோற்றம் - நாடக
வகைகள்- மனோன் மணீயம் - சங்கரதாஸ் சுவாமிகள் - ஔவை சண்முகம் - பம்மல் சம்பந்த முதலியார் -
மனோகர் - சோ.
இலக்கியத் திறனாய்வு - தேவையா?
நன்மை - தீமைகள் - திறனாய்வு வகைகள் உணர்ச்சி
கற்பனை - கருத்து - வடிவம்.
பிரிவு - 11 படைப்பாற்றல் - கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதும் ஆற்றலைச் சோதித்தல்.

Comments
Post a Comment