PGTRB-HISTORY-TEST NO. 5
PGTRB-HISTORY-TEST NO. 5
வணக்கம்...
வருங்கால அரசு பள்ளி முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியர்களே...
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
தேர்வு எண்: 5
யூனிட் : 1
தலைப்பு : வேதகால நாகரிகம்
இன்றைய கேள்விகள் எண்ணிக்கை : 25
📝📝📝📝📝📝📝
101. வேள்விகளின் அர்த்தம் மற்றும் முறைகளை சொல்பவை
A.பிராமணங்கள்
B. ஆரண்யகங்கள்
C.சம்ஹிதைகள்
D. உபநிடதம்
102. ஒவ்வொரு பிராமணங்களும் கீழ்காணும் ஒன்றுடன் தொடர்பு கொண்டாது
A. ஆரண்யகம்
B. உபநிடதம்
C. சம்ஹிதை
D. எதுவும் இல்லை
103. அய்த்ரேய பிராமணம் மற்றும் கவுஷிடாக்கி பிராமணம் எதனுடன் தொடர்புடையது
A. ரிக்
B.யஜூர்
C. சாம
D.அதர்வண
104. தாண்ட்ய மஹா பிராமணம், சத்வின்சா பிராமணம், ஜெய்மின்யா பிராமணம் ஆகிய மூன்றும் எதனுடன் சம்பந்தபட்டவை
A. யஜூர் வேதம்
B. ரிக் வேதம்
C. அதர்வண வேதம்
D. சாம வேதம்
105. மிகவும் மதிப்புவாய்ந்த மற்றும் முக்கியமான பிராமணம் எது? அது எதனுடன் தொடர்புடையது?
A. சதபதா பிராமணம், கறுப்பு யஜூர் வேதம்
B.சதபதா பிராமணம், வெள்ளை யஜூர் வேதம்
C. சதபதா பிராமணம், ரிக் வேதம்
D. அப்படி எதுவும் இல்லை
106. அதர்வண வேதத்தை பற்றி முழுமையாக விளக்குவது
A. சத்வின்ச பிராமணம்
B. அய்த்ரேய பிராமணம்
C. சதபதா பிராமணம்
D. கோபாதா பிராமணம்
107. யஜுர் வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
108. சாம வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
109. ரிக் வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
110. ஆரண்யகங்களின் இறுதி பகுதி
A. சம்ஹாரம்
B. சம்ஹிதை
C. உபநிடதம்
D. பிராமணங்கள்
111. உபநிஷத் என்றால்
A. குருவே தெய்வம்
B. குருவே சரணம்
C. குருவின் காலடியில்
D. அருகில் அமர்
112. வேத கால குருகுலத்தில் இரகசியமாக சொல்லி கொடுக்கப்பட்டவை
A. ராஜதந்திரம்
B. போர்முறை
C.உபநிஷத்துக்கள்
D. கொல்லாமை
113. உபநிடதங்களின் எண்ணிக்கை
A.108
B.118
C.128
D.138
114. உபநிடதங்கள் எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது
A. 800 and 500 BC
B. 853 and 453 BC
C. 862 and 453 BC
D. 761 and 635 BC
115. "உலகமே கடவுள், கடவுளே என் ஆத்மா" என்பதை உணர்த்துபவை
A. சம்ஹிதை
B. உபநிடதம்
C. ஆரண்யகம்
D. ரிக் வேதம்
116. ஆத்மா கூடுவிட்டு கூடுபாய கூடியது என்ற நம்பிக்கை கொண்டவை
A. ஐய்த்ரேயம்
B. தாண்ட்ய மஹா
C. ஜெய்மின்யா
D. உபநிடதம்
117. நச்சிகேதாவின் வாழ்வை பற்றி கதையை கூறுவது
A. கதகா உபநிஷத்
B. நச்சிகேதா உபநிஷத்
C. மைத்ரி உபநிஷத்
D. மேற்கண்ட அனைத்தும்
118. வேதாங்கங்களின் எண்ணிக்கை
A.4
B.6
C.3
D.10
119. உச்சரிப்பு பற்றிய வேதாங்கம்
A. சிக்ஷா
B. கல்பா
C. வியாகரணா
D. நிருக்தா
120. ஆறு வேதாகங்களில் மிக முக்கியமானவை
A. சிக்ஷா
B. கல்பா
C. ஹண்டா
D. A மற்றும் B
121. வேத இலக்கியங்களில் முக்கிய பங்கை வகிக்கும் இந்திய தத்துவங்களான தர்சனங்களின் எண்ணிக்கை
A.10
B. 8
C. 4
D. 6
122. கெளதம ரிஷியால் எழுதப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
123. கன்னட ரிஷியால் எழுதப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
124. காபிலா எழுதியது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
125. பதஞ்சலி முனிவரால் படைக்கப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
கேள்விகளுக்கான விடைகள்
101. A
102. C
103. A
104. D
105. B
106. D
107. A
108. C
109. B
110. D
111. D
112. C
113. A
114. A
115. B
116. D
117. A
118. B
119. A
120. D
121. D
122. A
123. B
124. C
125. D
வணக்கம்...
வருங்கால அரசு பள்ளி முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியர்களே...
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
தேர்வு எண்: 5
யூனிட் : 1
தலைப்பு : வேதகால நாகரிகம்
இன்றைய கேள்விகள் எண்ணிக்கை : 25
📝📝📝📝📝📝📝
101. வேள்விகளின் அர்த்தம் மற்றும் முறைகளை சொல்பவை
A.பிராமணங்கள்
B. ஆரண்யகங்கள்
C.சம்ஹிதைகள்
D. உபநிடதம்
102. ஒவ்வொரு பிராமணங்களும் கீழ்காணும் ஒன்றுடன் தொடர்பு கொண்டாது
A. ஆரண்யகம்
B. உபநிடதம்
C. சம்ஹிதை
D. எதுவும் இல்லை
103. அய்த்ரேய பிராமணம் மற்றும் கவுஷிடாக்கி பிராமணம் எதனுடன் தொடர்புடையது
A. ரிக்
B.யஜூர்
C. சாம
D.அதர்வண
104. தாண்ட்ய மஹா பிராமணம், சத்வின்சா பிராமணம், ஜெய்மின்யா பிராமணம் ஆகிய மூன்றும் எதனுடன் சம்பந்தபட்டவை
A. யஜூர் வேதம்
B. ரிக் வேதம்
C. அதர்வண வேதம்
D. சாம வேதம்
105. மிகவும் மதிப்புவாய்ந்த மற்றும் முக்கியமான பிராமணம் எது? அது எதனுடன் தொடர்புடையது?
A. சதபதா பிராமணம், கறுப்பு யஜூர் வேதம்
B.சதபதா பிராமணம், வெள்ளை யஜூர் வேதம்
C. சதபதா பிராமணம், ரிக் வேதம்
D. அப்படி எதுவும் இல்லை
106. அதர்வண வேதத்தை பற்றி முழுமையாக விளக்குவது
A. சத்வின்ச பிராமணம்
B. அய்த்ரேய பிராமணம்
C. சதபதா பிராமணம்
D. கோபாதா பிராமணம்
107. யஜுர் வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
108. சாம வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
109. ரிக் வேத வேள்விகளை செய்பவர்கள்
A. அத்வர்யூ பூசாரிகள்
B. ஹோத்ரி பூசாரிகள்
C. உகாத்ரி பூசாரிகள்
D. எவரும் செய்யலாம்
110. ஆரண்யகங்களின் இறுதி பகுதி
A. சம்ஹாரம்
B. சம்ஹிதை
C. உபநிடதம்
D. பிராமணங்கள்
111. உபநிஷத் என்றால்
A. குருவே தெய்வம்
B. குருவே சரணம்
C. குருவின் காலடியில்
D. அருகில் அமர்
112. வேத கால குருகுலத்தில் இரகசியமாக சொல்லி கொடுக்கப்பட்டவை
A. ராஜதந்திரம்
B. போர்முறை
C.உபநிஷத்துக்கள்
D. கொல்லாமை
113. உபநிடதங்களின் எண்ணிக்கை
A.108
B.118
C.128
D.138
114. உபநிடதங்கள் எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது
A. 800 and 500 BC
B. 853 and 453 BC
C. 862 and 453 BC
D. 761 and 635 BC
115. "உலகமே கடவுள், கடவுளே என் ஆத்மா" என்பதை உணர்த்துபவை
A. சம்ஹிதை
B. உபநிடதம்
C. ஆரண்யகம்
D. ரிக் வேதம்
116. ஆத்மா கூடுவிட்டு கூடுபாய கூடியது என்ற நம்பிக்கை கொண்டவை
A. ஐய்த்ரேயம்
B. தாண்ட்ய மஹா
C. ஜெய்மின்யா
D. உபநிடதம்
117. நச்சிகேதாவின் வாழ்வை பற்றி கதையை கூறுவது
A. கதகா உபநிஷத்
B. நச்சிகேதா உபநிஷத்
C. மைத்ரி உபநிஷத்
D. மேற்கண்ட அனைத்தும்
118. வேதாங்கங்களின் எண்ணிக்கை
A.4
B.6
C.3
D.10
119. உச்சரிப்பு பற்றிய வேதாங்கம்
A. சிக்ஷா
B. கல்பா
C. வியாகரணா
D. நிருக்தா
120. ஆறு வேதாகங்களில் மிக முக்கியமானவை
A. சிக்ஷா
B. கல்பா
C. ஹண்டா
D. A மற்றும் B
121. வேத இலக்கியங்களில் முக்கிய பங்கை வகிக்கும் இந்திய தத்துவங்களான தர்சனங்களின் எண்ணிக்கை
A.10
B. 8
C. 4
D. 6
122. கெளதம ரிஷியால் எழுதப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
123. கன்னட ரிஷியால் எழுதப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
124. காபிலா எழுதியது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
125. பதஞ்சலி முனிவரால் படைக்கப்பட்டது
A. நியாய தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
கேள்விகளுக்கான விடைகள்
101. A
102. C
103. A
104. D
105. B
106. D
107. A
108. C
109. B
110. D
111. D
112. C
113. A
114. A
115. B
116. D
117. A
118. B
119. A
120. D
121. D
122. A
123. B
124. C
125. D
Comments
Post a Comment