Posts

Showing posts from June, 2017

PGTRB HISTORY TEST NO. 26

Image
PGTRB  HISTORY TEST NO - 26 🔥🔥🔥🔥🔥🔥🔥 UNIT : 2 TOPIC : KHILJI NO OF QUESTIONS: 30 🌺🌺🌺🌺🌺🌺🌺 💥💥💥💥💥💥💥 கேள்வித்தாள் வடிவமைப்பு : R. அல்லாபக்‌ஷ் 🔥🔥🔥🔥🔥🔥🔥 🌈🌈🌈🌈🌈🌈🌈 651. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர்? A) நசீருதீன் B) கைக்குபாத் C) அலாவுதீன் D) ஜலாலுதீன் கில்ஜி -------------------------------- 652. மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தவர்? A) Jalal-ud-din khailji B) Nasir-ud-din Mahmud C) Kaiqubad D) Iltutmish ----------------------------------- 653.( Malik Kafur) மாலிக்காபூர் யாருடைய பிடித்தமான அமைச்சர் A) Nasir-ud-din Mahmud B) Kaiqubad C) Iltutmish D) Ala-ud-din khilji ------------------------------------ 654. 1290-ல் டெல்லி அரியணை ஏறியவர்? A) நசீருதீன் B) கைக்குபாத் C) அலாவுதீன் D) ஜலாலுதீன் கில்ஜி ------------------------------------ 655. Who defeated the மங்கோலியர்களை (mangols)  1292 A.D ஆண்டு சுணம் (Sunam expedition)படையெடுப்பில் தோற்கடித்தவர்? A) அலாவுதீன் கில்ஜி B) மு

PGTRB HISTORY TEST NO. 25

Image
PGTRB HISTORY TEST NO. 25 🍃🍃🍃🍃🍃🍃🍃 UNIT : 2 TOPIC : SLAVE DYNASTY NO. OF QUESTIONS: 25 🌿🌿🌿🌿🌿🌿🌿 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்‌ஷ் 🌿🌿🌿🌿🌿🌿🌿 626. ஐபக் தனது இராணுவ தளத்தை அமைத்துக் கொண்ட பகுதி A. இந்திரபிரஸ்தா B. டெல்லி கேட் C. லாகூர் D. ஜாலொர் 627. ஐபக்கின் தலைநகர் A. டெல்லி B. ஆக்ரா C. பரிதாபாத் D. லாகூர் 628. 1210 ஆம் ஆண்டு ஐபக் இறந்தவுடன் பதவியேற்றவர் A. ஆரம் பக்‌ஷ் B. இல்துத்மிஷ் C. பால்பன் D. ரசியா 629. இல்துத்மிஷின் குலம் A. சையது B. இல்பாரி C. அடிமை D. மேற்கண்ட அனைத்தும் 630. இல்துத்மிஷின் தலைநகர் A. டெல்லி B. ஆக்ரா C. பரிதாபாத் D. லாகூர் 631. குவாரிசம் ஆட்சியாளர் A. ஜலாலுதீன் மங்கபர்னி B. செங்கிஸ்கான் C. இல்துத்மிஷ் D. ஐபக் 632. இல்துத்மிஷ் இந்தியாவின் சட்டபூர்வமான ஆட்சியாளர் ஆன ஆண்டு A. 1229 B. 1228 C.1230 D.1232 633. டெல்லி சுல்தானியத்திற்கு பரம்பரை வாரிசு உரிமையை தொடங்கி வைத்தவர் A. ஐபக் B. இல்துத்மிஷ் C. பால்பன் D. ஜலாலுதீன் கில்ஜி 634. குதுப்மினாரின் உயரம் (அடி)