Posts

Showing posts from December, 2017
Image
நடப்பு நிகழ்வுகள் 80 வினாக்கள் & விடைகள் 01) கன்னியாகுமரியில் சமூக சேவகி மேதா பட்கர் துவக்கிய பிரச்சார யாத்திரையின் பெயர் என்ன ? விடை -- NashaMukt Bharat Yatra  (Addiction free India) . 02) ஐ. நா. பருவநிலை மாற்றம் விருது - 2016 பெற்றுள்ள இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் எது ? விடை – Swayam Shikshan Prayog . 03) சர்வதேச சிறுவர்கள் உரிமை பற்றி ஐ.நா.வில் இரண்டு முறை உரையாற்றிய இந்திய சிறுமி யார்? விடை – Anoyara Khatun ( மேற்கு வங்காளம் ) . 04 ) பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நேசனல் புக் டிரஸ்ட் துவக்கிய திட்டம் என்ன ? விடை – Mahila Lekhak Protahan Yojana . 05) தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் ( NATGRID ) தலைமை செயல் அதிகாரி யார் ? விடை – அசோக் பட்நாயக் . 06) இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் யார் ? விடை – குருபிரசாத் மொஹாபத்ரா  . 07) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – SURREAL . 08) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – POST TRUTH . 09) OXFORD அகராதியில