PGTRB HISTORY TEST NO. 24

PGTRB HISTORY TEST NO. 24

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

UNIT : 2

TOPIC : SLAVE DYNASTY

NO. OF QUESTIONS:  25

🎯🎯🎯🎯🎯🎯🎯
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH
🎯🎯🎯🎯🎯🎯🎯

601. டெல்லியை ஆட்சி செய்த வம்சங்களின் எண்ணிக்கை

A. 5
B. 4
C.3
D.6

602. குத்புதீன் ஐபக்கின் ஆட்சிக்காலம்

A. 1206-1210 AD
B. 1208-1212 AD
C. 1210-1214 AD
D. 1220-1224 AD

603. குதுப்மினாரின் முதல் தளத்தை கட்டியவர்

A. ஐபக்
B. பால்பன்
C. ரசியா
D. காசிம்

604. கீழ்காணும் யாருடைய நினைவாக குதுப்மினார் கட்டப்பட்டது.

A) இல்துமிஷ்
B) ஐபக்
C) ஐபக் ஷா
D) சூபி துறவி பக்தியார் காக்கி

605.  அஜ்மீரில் Dhai Dinka Jhonpara மசூதியை கட்டியவர்

A) Akbar
B) Qutb-ub din Aibak
C) Babar
D) Muhammad Gohr

606. (The title of Lakh Baksh or Giver of Lakhs) லாக்பக்‌ஷ் என்ற பட்டத்துக்கு உரியவர்

A) Iltutmish
B) Qutb-ub din Aibak
C) Jalal-ud din khilji
D) Aram shah

607. டெல்லியில் குதுப்மினாருக்கு அருகிலுள்ள ( Quwwat-ul-Islam Mosque near Qutb Minar) கட்டியவர்?

A) இல்துமிஷ்
B) ஜலாலுதீன் கில்ஜி
C) ஆரம் ஷா
D) ஐபக்

608. குதுப்புத்தீன் ஐபக்கின் வம்சம் ( Qutb-ud-Din Aibak ) அடிமை வம்சம்  “Slave Dynasty” என்று அழைக்கப்பட காரணம்

A) அடிமையாக வாழ்க்கையை தொடங்கியதால்
B) அவரது தந்தை அடிமை என்பதால் C) மக்களின் அடிமை என்ற பட்டத்தை பெற்றதால்
D) மேற்கண்ட அனைத்தும்

609. கீழ்காணும்  எந்த டெல்லி சுல்தானின் ஆட்சி காலத்தில்  சஹால்காணி என்னும்  சஹால்சா (chahalgani or chalisa come into existence)  நடைமுறைக்கு வந்தது

A) பால்பன்
B) ரஸியா
C) இல்டுமிஷ்
D) அலாவுதீன் கில்ஜி

610. இல்துமிஷின் வெள்ளி  தாங்கா
( silver tanka ) எடை

A) 165 mgs
B) 175 mgs
C) 185 mgs
D) 195 mgs

611. செம்பிலான ஜிட்டால் ( copper Jital) நாணயத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்

A) Qutb-ud-bin Aibak
B) Ala-ud-din khilji
C) Iltumish
D) Muhammad of Ghori

612. முதன்முதலில் இந்தியாவில் அரேபிய நாணயங்களை அறிமுகம் செய்த துருக்கிய ஆட்சியாளர்  யார் ?

A) Qutb-ud-bin Aibak
B) Ala-ud-din khilji
C) Muhammad of Ghori
D) Iltumish

613. ஜலாலுதீன் மங்கபர்னிக்கு புகலிடம் தர மறுத்ததன் மூலம் செங்கிஸ்கானின் இந்திய தாக்குதலை தவிர்த்தவர்

A) ஐபக்
B) இல்டுட்மிஷ்
C) அலாவுதீன் கில்ஜி
D) ஜலாலுதீன் ஐபக்

614. குதுப்மினாரை (Qutb Minar) கட்டி முடித்தவர்?

A) Iltumish
B) Qutb-ud-bin Aibak
C) Ala-ud-din khilji
D) Jalal-ud-din Aibak

615. இல்டுமிஷின் இறப்பு முதல் பால்பனின் பதவியெற்பு வரை ஆட்சியில் அதிகாரம் செலுத்தியவர்கள்

A. உயர்குடியினர்
B. இராணுவம்
C. மக்கள்
D. மத தீவிரவாதிகள்

 616.முறையான பணத்தை (regular currency) வெளியிட்டதுடன் டெல்லியை தனது தலைநகராக அறிவித்த முதல் சுல்தான்

A) Qutb-ud-bin Aibak
B) Iltumish
C) Ala-ud-din khilji
D) Jalal-ud-din Aibak

617. வங்காளத்தில் யாருடைய கலகத்தை அடக்கி யாரை ஆளுநராக பால்பன் நியமித்தார்.

A) Bughre Khan, Tughni Khan

B) Tughni Khan, Bughre Khan

C) Tughni Khan, Bhiram Khan

D) Bhiram Khan, Tughni Khan

618. கீழ்காணும் எந்த ஆட்சியாளர் தன்னைத்தானே Naib-e-Khuda or Deputy of the God, என்று அழைத்துக்கொண்டார்

A) Qutub-ud-din Aibak
B) Ala-ud-din Khalji
C) Balban
D) Nasir-ud-din Khusrau

619. கீழ்கண்டவர்களுள் எந்த ஆட்சியாளர் எத்தகைய புதிய படையெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை

A) ஐபக்
B) பால்பன்
C) அலாவுதீன்
D) நசீருதீன்

620. சஹால்கானி (chahalgani) யை நிர்மூலமாக்கியவர்

A) இபன் பதூதா

B) பால்பன்
C) அலாவூதின் கில்ஜி
D) இல்துமிஷ்

621. மக்கள் தங்கள் குறைகளை மன்னரிடம் சொல்ல தன் அரண்மனை வாயிலில் அழைப்பு மணியை கட்டிய டெல்லி சுல்தான் யார்?

A) ஐபாக்
B) ரசியா
C) இல்டுமிஷ்
D) பால்பன்

622. பிரபல பாரசீக  நவ்ரோஸ் திருவிழாவை அறிமுகம் செய்த அடிமை வம்ச சுல்தான்

A) Iltumish
B) Qutu-ud-din Aibak
C) Balban
D) இபன் பதூதா

623. திவான்-இ-அர்ஸ்  (Diwn-i-arz)  என்ற தனி இராணுவ துறையை உருவாக்கியவர்

A) Iltumish
B) Jalal-ud-din khilji
C) Aibak
D) Balban

624. நாற்பதின்மர் குழுவை (Crops of Forty) அழித்தவர்

A) Iltumish
B) Jalal-ud-din khilji
C) Balban
D) Aibak

625.  Poibas என்ற சுல்தான் முன்பு மண்டியிட்டு வணங்கி அவரின் கால் பாதத்தில் முத்தமிடும்(kissing feet of king"s in court) பழக்கத்தை நடைமுறைபடுத்தியவர்?

A) Balban
B) Iltumish
C) Jalal-ud-din khilji
D) Aibak

இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்

🍂🍂🍂🍂🍂🍂🍂

601. A
602. A
603. A
604. D
605. B
606. B
607. D
608. A
609. C
610. B
611. C
612. D
613. B
614. A
615. A
616. B
617. B
618. C
619. B
620. B
621. D
622. C
623. D
624. C
625. A

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்