வேதகால நாகரிகம் - 1

வேதகால நாகரிகம் -01


வணக்கம் நண்பர்களே...

தேர்வு எண்: 4

யூனிட் : 1

தலைப்பு: வேதகாலம்

கேள்விகள் எண்ணிக்கை: 25

🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞🗞

76. திலகரின் கருத்துப்படி ஆரியர்களின் பூர்விகம்

A.ஜெர்மனி
B. ஆர்ட்டிக் பகுதி
C. ரஷ்யா
D. சீனா


77. The Arctic Home of the Aryans  என்ற எழுதியவர்

A. நேரு
B. திலகர்
C. மார்டிமர் வீலர்
D.அர்விந்த் கோஷ்


78. வங்காள எழுத்தாளரான A. C. Dass என்பவர் ஆரியர்களின் பூர்விகமாக எப்பகுதியை கருதுகிறார்

A. குஜராத்
B. பஞ்சாப்
C. இமாச்சல பிரதேசம்
D. மேற்கு வங்காளம்


79. ஆரியர்கள் திபெத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறியவர்

A. சுவாமி விவேகானந்தர்
B. சுவாமி தயானந்த சரஸ்வதி
C. இராஜா ராம் மோகன் ராய்
D. பண்டிட் ஈஸ்வரசந்திர வித்யாசாகர்


80. Ancient Indian Historical Traditions என்ற நூலின் ஆசிரியர்

A. திலகர்
B. பார்டிகர்
C. வீலர்
D. மஜூம்தார்


81. (Apaurusheya) அபாருஷேயா மற்றும்  (Nitya) நித்யா எனில்

A. கடவுள் மீதே எப்போதும் எண்ணம்
B. நித்தமும் கடவுள் பற்றிய எண்ணம்
C. மனிதனால் உருவாக்கப்படாதவை
D. வேத கால ஆண் புலவர்கள்


82. ஜாகோபி அவர்களின் கருத்துப்படி வேதகால காலகட்டம்

A. BC 4500 TO 2700BC
B. BC 3400 TO 4760BC
C. BC 4500 TO 2500 BC
D. BC 4500TO 3270 BC


83. நான்கு வேதங்களுடன் புதிதாக இதிகாச வேதம் என்பதையும் இணைத்து  குறிப்பிடுபவர்

A. ஜாகோபி
B.விண்டர்நிட்ஸ்
C. கெளடில்யர்
D. நாதிர்ஷா


84. வேத இலக்கியங்களை எத்தனை காலகட்டங்களாக பிரிக்கலாம்

A.4
B.2
C. 3
D.5


85. வேத இலக்கியங்களின் முதல் காலகட்டத்தை சார்ந்தவை

A. ஆரண்யகம்
B. உபநிடதம்
C. சம்ஹிதைகள்
D. பிராமணங்கள்


86. சம்ஹிதைகள் காலத்தை சார்ந்தவை

A. நான்கு வேதங்கள்
B. ரிக் வேதம் மட்டுமே
C. 18 புராணங்கள்
D. கவுஷிடாக்கி பிராமணம்


87. ரிக் வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

A. 1017-1028
B. 1071-1028
C. 1017-1056
D. 1017-1030


88. (Suktas ) சுக்தாஸ் எனில்

A. பாடல்கள்
B. நடன வகை
C. ஆடை வகை
D. வழிபாடு


89. ரிக் வேத அத்தியாயங்கள் எண்ணிக்கை

A.10
B.9
C.8
D.12


90. ரிக் வேத அத்தியாயங்களில் எந்த இரண்டு அத்தியாயங்கள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டவை

A.1,10
B.2,9
C.4,7
D.6,8


91. ரிக் வேத கால சமூக , பொருளாதார , அரசியல் மற்றும் சமய வாழ்வை கூறுவது

A.7வது மண்டலம்
B.8வது மண்டலம்
C.9 வது மண்டலம்
D.10 வது மண்டலம்


92. சாம வேதத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை

A.1560 அல்லது 1820
B.1555 அல்லது 1815
C.1550 அல்லது 1812
D. 1549 அல்லது 1810


93. பிராமணர்களில் சிறப்பு அந்தஸ்துகளை பெற்ற "உகாதிரி"களால் மட்டுமே பயன்படுத்தப்படும் வேதம்

A. அதர்வண வேதம்
B. யஜூர் வேதம்
C. ரிக் வேதம்
D. சாம வேதம்


94. சாம வேதத்தில் இடம் பெற்றுள்ள மொத்த  பாடல்களில் எத்தனை பாடல்களை தவிர்த்து மீதம் உள்ள அனைத்து பாடல்களும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

A. 16 ஐ தவிர்த்து
B. 85 ஐ தவிர்த்து
C. 15 ஐ தவிர்த்து
D. 75 ஐ தவிர்த்து


95. ஆரியர்கள் இசையை நேசித்தவர்கள் என்று நமக்கு உணர்த்தும் வேதம்

A. அதர்வண வேதம்
B. யஜூர் வேதம்
C. ரிக் வேதம்
D. சாம வேதம்


96. யஜூர் வேதத்தில் இருக்கும் இரண்டு பிரிவுகளில் பழமையானது எது

A. கருப்பு வேதம்
B. பச்சை வேதம்
C. மஞ்சள் வேதம்
D. வெள்ளை வேதம்


97. வேள்விகளின் போது பயன்படுத்தப்படும் மந்திரங்களை அடிப்படையாக கொண்டது

A. யஜுர்
B. ரிக்
C.அதர்வண
D.சாம வேதம்


98. கீழ்கண்டவற்றுள் எது ஆரம்பகாலத்தில் வேதமாகவே கருதப்படவில்லை

A. அதர்வண
B. சாம வேதம்
C. யஜுர் வேதம்
D. ரிக்


99. அதர்வண வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

A. 73
B. 75
C. 79
D.  77


100. 20 புத்தகங்களாக பகுக்கப்பட்டுள்ளன வேதம்

A. அதர்வண வேதம்
B. சாம வேதம்
C. யஜுர்  வேதம்
D. ரிக் வேதம்

கேள்விகளுக்கான விடைகள்:-

76 to 80  B
81 to 85  C
86 to 90  A
91 to 95  D
96 to 100 A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கம்ப்யூட்டர் சொற்கள் தமிழில்