PGTRB வரலாறு தேர்வு எண் - 18
PGTRB வரலாறு தேர்வு எண் : 18
PGTRB HISTORY TEST NO. 18
💐💐💐💐💐💐💐
UNIT : 1
TOPIC : THE GUPTA EMPIRE
NO. OF QUESTIONS: 50
💐💐💐💐💐💐💐
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh
💐💐💐💐💐💐💐
426. கமாண்டகா நிதிசாராவை எழுதிய சிகாரா யாருடைய ஆட்சியில் பிரதம அமைச்சராக இருந்தார்?
A. சந்திர குப்தா
B. சந்திர குப்தர் II
C. இராம குப்தர்
D. சமுத்திர குப்தர்
427. விசாகதத்தரின் முத்ரா ராட்சசத்தின் படி இரண்டாம் சந்திர குப்தரின் சகோதரர்
A. சந்திர குப்தா I
B. சந்திர குப்தர் III
C. இராம குப்தர்
D. சமுத்திர குப்தர்
428. கீழ்காணும் யாருடைய படைப்பை Beal, Legge and Giles ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்
A. பாஹிஹான்
B. யுவான் சுவாங்
C. தாலமி
D. விசாகதத்தர்
429. 1888 ஆம் ஆண்டு ஆரம்ப கால குப்தர்களும் அவர்களின் ஆட்சியாளர்களைப் பற்றியும் கூறும் Corpus Inscriptionum Indicarum என்ற மூன்றாம் தொகுப்பை வெளியிட்டவர்
A. Dr. ரைட்ஸ்
B. கைல்ஸ்
C. பீள்
D. Dr. பிளீட்
430. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தை சார்ந்த கல்வெட்டு
A. உதயகிரி குகை கல்வெட்டு
B. மதுரா கல்வெட்டு
C. சாஞ்சி கல்வெட்டு மற்றும் கத்வா கல்வெட்டு
D. மேற்கண்ட அனைத்தும்
431. குப்த வம்சத்தின் முதல் அரசர்
A. ஶ்ரீகுப்தா
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சமுத்திர குப்தர்
432. பூனா செம்பு பட்டயத்தில் பிரபாவதி குப்தா யாரை ஆதிராஜா என்று குறிப்பிடுகிறார்?
A. ஶ்ரீகுப்தா
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சமுத்திர குப்தர்
433. பிரபாவதி குப்தா யாருடைய மகள்
A. ஶ்ரீகுப்தா
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சந்திர குப்தா II
434. குமாரமாத்யா என்று அழைக்கப்படுபவர்
A. ஶ்ரீகுப்தா
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சமுத்திர குப்தர்
435. பிரபாவதி குப்தாவின் கூற்றுப்படி குப்த வம்சத்தின் முதல் அரசர்
A. ஶ்ரீகுப்தா
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சமுத்திர குப்தர்
436. குப்த ஆவணங்களில் ஶ்ரீகுப்தருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருப்பவர்
A. இராமகுப்தர்
B. கடோட்சகா
C. சந்திரகுப்தர் I
D. சமுத்திர குப்தர்
437. குப்த அரசர்களில் "மகாராஜாதிராஜா" என்று அழைக்கப்பட்டவர்
A. ஶ்ரீகுப்தர்
B. கடோட்கஜா
C. சந்திரகுப்தர் I
D. இராமகுப்தர்
438. கிபி 308 க்கு முன்பு பாடலிபுத்திரத்திற்கு அருகே உள்ள பகுதியின் சாதாரண ஆட்சியாளராக இருந்த முதலாம் சந்திர குப்தரை பெரும் ஆட்சியாளராக மாற்றிய நிகழ்வு
A. அவரது தெற்கு நோக்கிய படையெடுப்பு
B. லிச்சாவி இளவரசி குமாரதேவியுடனான திருமண வரதட்சணை
C. புஷயமித்திரனுடனான நட்பு
D. மேற்கண்ட அனைத்தும்
439. அலகாபாத் தூண் கல்வெட்டின் 13வது வரியில் சமுத்திர குப்தர் எத்தனை வட இந்திய அரசர்களை தோற்கடித்ததாக குறிப்பிடப்படுகிறது
A.3
B.4
C.9
D. 12
440. சமுத்திர குப்தர் தனது தென்னிந்திய படையெடுப்புக்கு பிறகு மீண்டும் வட இந்தியாவின் மீது படையெடுத்து எத்தனை அரசர்களை தோற்கடித்தார் என்று அலகாபாத் தூண் கல்வெட்டின் 21ஆம் வரி கூறுகிறது
A.3
B.6
C.9
D.12
441. அலகாபாத் தூண்கல்வெட்டின் எந்த வரிகள் சமுத்திர குப்த பராகிரமனின் தென்னிந்திய படையெடுப்பை பற்றி கூறுகிறது
A. 18
B. 20
C. 19
D. 19 and 20
442. சமுத்திர குப்தரின் தென்னிந்திய படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட மகேந்திரன் எந்த பகுதியை சார்ந்தவர்
A. கோசலா
B. மஹாகந்த்ரா
C. கோரலா
D. பிஷ்டபுரம்
443.தட்படாபரிகிரிஹிதா என்ற பட்டயப்பெயர் கொண்டவர்
A. ஶ்ரீகுப்தர்
B. முதலாம் சந்திர குப்தர்
C. இரண்டாம் சந்திர குப்தர்
D. சமுத்திர குப்தர்
444. சர்வரஜோஜெத்தா (Sarvarajochchetta) என்ற பட்டயப்பெயர் கொண்டவர்
A. ஶ்ரீகுப்தர்
B. முதலாம் சந்திர குப்தர்
C. இரண்டாம் சந்திர குப்தர்
D. சமுத்திர குப்தர்
445. பராக்கிரமா என்ற பட்டப்பெயர் கொண்டவர்
A. ஶ்ரீகுப்தர்
B. முதலாம் சந்திர குப்தர்
C. இரண்டாம் சந்திர குப்தர்
D. சமுத்திர குப்தர்
446. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணிப்பவர்
A. V.A. ஸ்மித்
B. பண்டார்கர்
C. மஜூம்தார்
D. லேன் ஃபூல்
447. குப்த சகாப்தம் தொடங்கும் ஆண்டு
A. AD 310
B. AD 320
C. AD 330
D. AD 300
448. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்
A. சமுத்திரகுப்தர்
B. இரண்டாம் சந்திர குப்தர்
C. குமாரகுப்தர்
D. ஸ்கந்த குப்தர்
449. தனது படையெடுப்புகளின் இறுதியில் சமுத்திர குப்தர் மேற்கொண்ட யாகம்
A. அஸ்வமேதம்
B. ராஜசூயம்
C. வாஜபேயம்
D. மேற்கண்ட அனைத்தும்
450. எத்தனை வகையான நாணயங்களை சமுத்திர குப்தர் வெளியிட்டார்
A. 8
B. 16
C.32
D.44
451. முதலாம் சந்திர குப்தருக்கு முன்பு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A. மஹாராஜா
B. மஹாராஜாதிராஜா
C. பராக்கிரமா
D. சர்வரஜோஜெத்தா
452. அலகாபாத் பிரசஸ்தியை எழுதியவர்
A. சமுத்திர குப்தா
B. ஹரிசேனா
C. குமாரசேனா
D. கங்காதேதி
453. 100 போர்களின் கதாநாயகன் ( A hero of a hundred fights) என்று Dr. Radhakumud Mookerji யாரை குறிப்பிடுகிறார்
A. சமுத்திர குப்தா
B. முதலாம் சந்திர குப்தா
C. ஶ்ரீகுப்தா
D. இராமகுப்தா
454. போரில் வெற்றி பெற்றும் தன் நாட்டுடன் சமுத்திர குப்தர் இணைத்து கொள்ளாத பகுதி
A. வட இந்திய பகுதிகள்
B. அத்வீக பகுதி
C. கிழக்கு வங்காளம்
D. தென் இந்தியா
455. சமுத்திர குப்தருக்கு பிறகு பதவிக்கு இராம குப்தர் பதவிக்கு வந்ததாக கூறும் வரலாற்று ஆதாரம்
A. தேவி சந்திர குப்தம்
B. பாணரின் ஹர்ஷசரிதம்
C. காவ்யமிமாம்சா செப்பு பட்டயம்
D. மேற்கண்ட அனைத்தும்
456. நரேந்திர சந்திரா, சிம்ஹசந்திரா, நரேந்திர சிம்ஹா, சிம்ஹ விக்ரமா என்று பல பெயர்களால் அழைக்கப்படுபவர்
A. முதலாம் சந்திர குப்தர்
B. இரண்டாம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. ஶ்ரீகுப்தர்
457. இரண்டாம் சந்திரகுப்தரின் தலைநகர்
A. உஜ்ஜைன்
B. அயோத்யா
C. பரோச்
D. உஜ்ஜைன் மற்றும் அயோத்யா
458. தேசா மற்றும் புக்தி என்பது
A. மாகாணம்
B. வரிகள்
C. சுங்கசாவடி
D. வணிக குழு
459. கோத்ரி எனில்
A. மாகாண ஆளுநர்
B. மாவட்ட ஆட்சியர்
C. கிராம நிர்வாகி
D. மாவட்ட நீதிபதி
460. விஷயஸ்தி என்பவர்
A. மாகாண ஆளுநர்
B. மாவட்ட ஆட்சியர்
C. கிராம நிர்வாகி
D. மாவட்ட நீதிபதி
461. பாஹிஹான் என்பதற்கு அர்த்தம்
A. தர்ம ஆச்சார்யா
B. தர்ம சேவக்
C. தர்ம யோகி
D. மேற்கண்ட அனைத்தும்
462. பாஹிஹான் தனது 15 ஆண்டுக்கால பயணத்தில் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார்
A. 6
B.5
C.10
D.12
463. கீழ்காணும் யாருடைய ஆட்சிகாலத்தில் பாஹிஹான் இந்தியாவிற்கு வந்திருந்தார்
A. இரண்டாம் சந்திரகுப்தர்
B. முதலாம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. இராம குப்தர்
464. குப்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்று பாஹிஹான் யாரை குறிப்பிடுகிறார்
A. சாத்வீகர்கள்
B. சந்தேலர்கள்
C. சண்டாளர்கள்
D. சத்திரியர்கள்
465. பாஹிஹாணின் வருகையின் போது குப்தர்களின் தலைநகரமாக இருந்த நகரம்
A. உஜ்ஜைன்
B. அயோத்யா
C. பாடலிபுத்திரம்
D. கன்னோஜ்
466. சந்திர குப்த விக்கிரமாதித்தனுக்கு பிறகு பதவிக்கு வந்தவர்
A. குமாரகுப்த மகேந்திர ஆதித்யா
B. ஸ்கந்த குப்தா
C. புரு குப்தா
D.பாணு குப்தா
467. குமார குப்த மகேந்திர ஆதித்யாவிற்கு பிறகு பதவிக்கு வந்தவர்
A. குமாரகுப்தா II
B. ஸ்கந்த குப்தா
C. புரு குப்தா
D.பாணு குப்தா
468. புத்த சமயத்திற்கு மாறிய குப்த வம்ச மன்னர்
A. புத்த குப்தர்
B. தாடகத குப்தா
C. பால ஆதித்ய குப்தர்
D. மேற்கண்ட அனைவரும்
469. புகழ்பெற்ற குப்தர் கால பல்கலைக்கழகம்
A. தட்சஷீல பல்கலைக்கழகம்
B. நாளந்தா பல்கலைக்கழகம்
C. சார்நாத் பல்கலைக்கழகம்
D. மேற்கண்ட அனைத்தும்
470. சூர்ய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர்
A. ஆர்யபட்டா
B. வராஹமிகிரர்
C. நாகார்ஜூனா
D. சரகர்
471. பிரஹதசம்ஹிதா மற்றும் லோகுஜாதக் ஆகியவற்றின் நூலாசிரியர்
A. ஆர்யபட்டா
B. வராஹமிகிரர்
C. நாகார்ஜூனா
D. சரகர்
472. குப்தர் காலத்தில் ஆயுர்வேதத்தில் தலைசிறந்து விளங்கியவர்கள்
A. சரகர் மற்றும் ஆர்யபட்டா
B. சரகர் மற்றும் பிரம்ம குப்தர்
C. பிரம்ம குப்தர் மற்றும் நாகார்ஜூனா
D. சரகர் மற்றும் நாகார்ஜூனா
473. உலகின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுவது
A. சாகுந்தலம்
B. இரகுவம்சம்
C. மேகதூதம்
D. குமார சம்பவம்
474. காளிதாசரால் எழுதப்பட்ட நாடகம்
A. மாளவிகாக்னிமித்ரம்
B. விக்ரமூர்வசியம்
C. இரகுவம்சம்
D. மாளவிகாக்னிமித்ரம் மற்றும் விக்ரமூர்வசியம்
475. நகைச்சுவைக்கும் சோகத்திற்கும் பெயர் பெற்ற மிருச்சகடிகத்தின் ஆசிரியர்
A. சூத்ரகர்
B. பாரவி
C. தண்டின்
D. சுபந்து
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்
426. B
427. C
428. A
429. D
430. D
431. A
432. A
433. D
434. B
435. B
436. B
437. C
438. B
439. 3
440. 9
441. D
442. A
443. D
444. D
445. D
446. A
447. B
448. C
449. A
450. A
451. A
452. B
453. A
454. D
455. D
456. B
457. D
458. A
459. A
460. B
461. A
462. A
463. A
464. C
465. C
466. A
467. B
468. D
469. D
470. A
471. A
472. B
473. A
474. D
475. A

Comments
Post a Comment