பணிபுரியும் பள்ளியில் B.Ed., பயிற்சி

அரசாணை எண் 77 பள்ளிக்கல்வி நாள்:24/04/2017-
தொடக்கக்கல்வி -ஊராட்சி/நகராட்சி/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது BEd கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் ,அரசாணை வெளியீடு.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்