Posts

Showing posts from May, 2017

PGTRB HISTORY TEST NO. 24

Image
PGTRB HISTORY TEST NO. 24 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯 UNIT : 2 TOPIC : SLAVE DYNASTY NO. OF QUESTIONS:  25 🎯🎯🎯🎯🎯🎯🎯 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH 🎯🎯🎯🎯🎯🎯🎯 601. டெல்லியை ஆட்சி செய்த வம்சங்களின் எண்ணிக்கை A. 5 B. 4 C.3 D.6 602. குத்புதீன் ஐபக்கின் ஆட்சிக்காலம் A. 1206-1210 AD B. 1208-1212 AD C. 1210-1214 AD D. 1220-1224 AD 603. குதுப்மினாரின் முதல் தளத்தை கட்டியவர் A. ஐபக் B. பால்பன் C. ரசியா D. காசிம் 604. கீழ்காணும் யாருடைய நினைவாக குதுப்மினார் கட்டப்பட்டது. A) இல்துமிஷ் B) ஐபக் C) ஐபக் ஷா D) சூபி துறவி பக்தியார் காக்கி 605.  அஜ்மீரில் Dhai Dinka Jhonpara மசூதியை கட்டியவர் A) Akbar B) Qutb-ub din Aibak C) Babar D) Muhammad Gohr 606. (The title of Lakh Baksh or Giver of Lakhs) லாக்பக்‌ஷ் என்ற பட்டத்துக்கு உரியவர் A) Iltutmish B) Qutb-ub din Aibak C) Jalal-ud din khilji D) Aram shah 607. டெல்லியில் குதுப்மினாருக்கு அருகிலுள்ள ( Quwwat-ul-Islam Mosque near Qutb Minar) கட்டியவர்? A) இல்துமிஷ் B) ஜலாலுதீன் கில
Image
சோதனையை சாதனையாக மாற்றிய தலைமையாசிரியை...

PGTRB வரலாறு தேர்வு எண் - 23

Image
PGTRB  HISTORY TEST NO. 23 PGTRB HISTORY TEST NO. 23 🍂🍂🍂🍂🍂🍂🍂 UNIT : II TOPIC : அரேபியர்களின் சிந்து படையெடுப்பு (தொடர்ச்சி) 🌺🌺🌺🌺🌺🌺🌺 கேள்வித்தாள் வடிவமைப்பு : R. அல்லாபக்‌ஷ் 🍁🍁🍁🍁🍁🍁🍁 576. அரோர் என்பது A. சிந்து தலைநகரம் B. கப்பற்படை தளம் C. சிந்துவின் இந்துக்கள் D. இந்திய எண் முறை 577. சிம்மிக்கள் என்றால் A. சிந்து தலைநகரம் B. கப்பற்படை தளம் C. சிந்துவின் இந்துக்கள் D. இந்திய எண் முறை 578. கஜினியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த அலப்டிஜினுக்கு பிறகு பதவிக்கு வந்தவர் A. சபுக்டிஜின் B. தாஹீர் C. கஜினி முஹம்மது D. கோரி முஹம்மது 579. இந்து சாஹி அரசர் A. ஜெயபாலர் B. தாஹீர் C. பிரித்விராஜ் D. ராஜ்யபாலன் 580. கஜினி முஹம்மதினால் ஜெயபாலர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு A. 1001 AD B. 1003 AD C. 1007 AD D. 1008 AD 581. வாய்ஹிந்த் அல்லது வைஹிந்த் போர் நடைபெற்ற ஆண்டு A. 1001 AD B. 1003 AD C. 1007 AD D. 1008 AD 582.  கஜினி முஹம்மதினால் மதுரா நகரம் சூறையாடப்பட்ட ஆண்டு A. 1001 AD B. 1003 AD C. 1007 AD D. 1018 AD

PGTRB HISTORY TEST NO. 22

Image
PGTRB  HISTORY TEST NO - 22 PGTRB HISTORY TEST NO. 22 🍁🍁🍁🍁🍁🍁🍁 UNIT : 2 TOPIC: அரேபியர்களின் சிந்து படையெடுப்பு கேள்விகளின் எண்ணிக்கை: 25 🍁🍁🍁🍁🍁🍁🍁 551. கீழ்கண்டவர்களில் இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமிய படையெடுப்பாளர் A. ஆப்கானியர்கள் B. துருக்கியர்கள் C. பாரசீகர்கள் D. அரேபியர்கள் 552. முஹம்மது நபி அவர்கள் பிறந்த ஆண்டு A. 540 AD B. 570 AD C. 580 AD D. 545 AD 553. முஹம்மது நபி அவர்கள் மதினாவிற்கு சென்ற ஆண்டு A. 598 AD B. 602 AD C. 610 AD D. 622 AD 554. முஹம்மது நபி மறைந்த ஆண்டு A. 600 AD B. 610 AD C. 630 AD D. 632 AD 555. வட இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்து அரசர் A. புலிகேசி B. கனிஷ்கர் C. சந்திர தேவர் D. ஹர்ஷர் 556. முஸ்லீம்களின் முதல் இந்திய படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு A. 716 AD B. 718 AD C. 712 AD D. 720 AD 557. முஹம்மது பின் காசிமின் சிந்து படையெடுப்பின் போது சிந்து அரசர் A. தாஹீர் B. ஹாலா C. கிருஷ்ணா D. ஆனந்த பாலா 558. முதல் இஸ்லாமிய பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் A. ஹஜாஸ் B.

PGTRB வரலாறு தேர்வு எண் - 21

Image
PGTRB HISTORY TEST NO. 21 🎯🎯🎯🎯🎯🎯🎯 UNIT : I TOPIC : HARSHAVARDHANA NO. OF QUESTIONS: 25 🎯🎯🎯🎯🎯🎯🎯 526. ஹர்ஷர்  காலத்தில் சீன அரசராக இருந்தவர் A. Ma-twan-lin B. Liang-hoai-king C. Li-y-piao D. Tao-o-si 527. AD 643 -ல் இரண்டாம் சீன குழு யாருடைய தலைமையில் ஹர்ஷரின் ஆட்சி பகுதிக்கு வந்தது A. Ma-twan-lin B. Wang-hiuen-tse C. Li-y-piao D. B and C 528. கன்னோஜ் மாநாடு நடைபெற்ற ஆண்டு A. AD 643 B. AD 645 C. AD 667 D. AD 606 529. கன்னோஜ் மாநாட்டில் கலந்து கொண்ட  நாளந்தா பல்கலைக்கழக மாணவர்கள் எண்ணிக்கை A. 4300 B. 3000 C. 5000 D. 1000  530.மஹாயான கன்னோஜ் மாநாடு எத்தனை நாட்கள் வரை நீடித்தது A. 26 B. 24 C. 23 D. 22 531. மஹாயான கன்னோஜ் மாநாட்டில் ஹர்ஷரின் சிலைக்கு இணையாக வைக்கப்பட்டு இருந்த புத்தரின் சிலை எத்தனை அடி உயரம் உடையது A. 50 B. 75 C. 100 D. 1000 532. ஹர்ஷரின் கன்னோஜ் மாநாட்டில் தினமும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட புத்தரின் 3 அடி சிலையுடன் சென்ற அரசர்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை A. 20 மற்றும் 300 B. 20 மற்றும் 200

PGTRB HISTORY TEST NO. 20

Image
PGTRB HISTORY TEST NO. 20 🌸🌸🌸🌸🌸🌸🌸 UNIT : I TOPIC : ஹர்ஷவர்த்தனர் No. Of Questions : 25 🌸🌸🌸🌸🌸🌸🌸 501. யாத்ரீகர்களின் இளவரசர் (Prince of Pilgrims) என்று அழைக்கப்படுபவர் A. யுவான் சுவாங் B. இட் சிங் C. பாஹிஹான் D. அமீர் குஸ்ரூ 502. நிலவின் இருப்பிடம் (பூமி) என்று யுவான் சுவாங்கினால் அழைக்கப்பட்ட இடம் A. சீனா B. இந்தியா C. இலங்கை D. நேபாளம் 503. யுவான் சுவாங் தனது நாட்டுக்கு செல்ல விரும்பிய போது அவரை பாதுகாப்பாக எல்லை வரை அழைத்து சென்ற அரசர் A. உதித்யா B. உதயணா C. உதியன் D. உபயன் 504. யுவான் சுவாங் தன்னுடன் கொண்டு சென்ற ஒலைச்சுவடிகளின் எண்ணிக்கை A. 657 B. 678 C. 689 D. 697 505. யுவான் சுவாங்கின் வாழ்க்கை குறிப்புகளை எழுதிய Hwui-li அவரின் A. மனைவி B. சகோதரி C. நண்பர் D. மகன் 506. Hwui li எழுதிய யுவான் சுவாங் பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து life of hiuen tsang என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் A. பியல் B. பெல் C. கோயல் D. பாயல் 507. பாணர் எழுதிய ஹர்ஷசரிதத்தின் மொத்த அத்தியாயங்களின் எண்ணிக்கை A. 5 B.6 C.7

PGTRB HISTORY TEST NO. 19

Image
PGTRB HISTORY TEST NO. 19 🍄🍄🍄🍄🍄🍄🍄 UNIT: I TOPIC: குப்தர்கள் (தொடர்ச்சி) NO. OF QUESTIONS: 25 🍄🍄🍄🍄🍄🍄🍄 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்‌ஷ் 🍄🍄🍄🍄🍄🍄🍄 476. தென்னிந்திய படையெடுப்பின் போது எத்தனை அரசர்களை போர்களத்தில் சமுத்திர குப்தர் வென்றார் A. 12 B. 9 C. 3 D. 22 477. குப்தர்கால கல்வெட்டுக்கள் குறிப்பிடும் சண்டிவிக்ரகன் என்பவர் A. ஆளூநர் B. அயலுறவுதுறை அதிகாரி C. போர் வீரர் D. படைத்தளபதி 478. சிகிரியா ஓவியங்கள் எங்கு உள்ளன A. இலங்கை B. அஜந்தா C. மதுரா D. ஜான்சி 479. கார்வாஸ் ஆலய சிற்பங்கள் அமைந்துள்ள இடம் A. அலகாபாத் B. அஹமதாபாத் C. இஸ்லாமாபாத் D. அவுரங்காபாத் 480. கீழ்காணும் யாருடைய அவையில் நவரத்தினங்கள் என்னும் ஒன்பது அறிஞர்கள் இடம்பெற்று இருந்தனர் A.  முதலாம் சந்திர குப்தர் B. சமுத்திர குப்தர் C. இரண்டாம் சந்திர குப்தர் D. இராம குப்தர் 481. பாரவி எழுதிய நூல் A. கிருதார்ஜீன்யம் B. காவியதரிசனம் C. தசகுமாரசரிதம் D. வாசவதத்தம் 482. சுபந்து அவர்களின் படைப்புகளில் ஒன்று A. கிருதார்ஜீன்யம் B. காவியதரிசன

PGTRB வரலாறு தேர்வு எண் - 18

Image
PGTRB வரலாறு தேர்வு எண் : 18 PGTRB HISTORY TEST NO. 18 💐💐💐💐💐💐💐 UNIT : 1 TOPIC : THE GUPTA EMPIRE NO. OF QUESTIONS: 50 💐💐💐💐💐💐💐 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh 💐💐💐💐💐💐💐 426. கமாண்டகா நிதிசாராவை எழுதிய சிகாரா யாருடைய ஆட்சியில் பிரதம அமைச்சராக இருந்தார்? A. சந்திர குப்தா B. சந்திர குப்தர் II C. இராம குப்தர் D. சமுத்திர குப்தர் 427. விசாகதத்தரின் முத்ரா ராட்சசத்தின் படி இரண்டாம் சந்திர குப்தரின் சகோதரர் A. சந்திர குப்தா I B. சந்திர குப்தர் III C. இராம குப்தர் D. சமுத்திர குப்தர் 428. கீழ்காணும் யாருடைய படைப்பை Beal, Legge and Giles ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர் A. பாஹிஹான் B. யுவான் சுவாங் C. தாலமி D. விசாகதத்தர் 429. 1888 ஆம் ஆண்டு  ஆரம்ப கால குப்தர்களும் அவர்களின் ஆட்சியாளர்களைப் பற்றியும் கூறும்  Corpus Inscriptionum Indicarum என்ற  மூன்றாம் தொகுப்பை வெளியிட்டவர் A. Dr. ரைட்ஸ் B. கைல்ஸ் C. பீள் D. Dr. பிளீட் 430. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தை சார்ந்த கல்வெட்டு A. உதயகிரி குகை கல்வெட்டு B. மதுரா கல்வ

PGTRB வரலாறு தேர்வு எண் - 17

Image
PGTRB  HISTORY TEST NO - 17 PGTRB HISTORY TEST NO - 17 🌺🌺🌺🌺🌺🌺🌺 UNIT : 1 TOPIC : KUSHANAS NO. OF QUESTIONS: 25 🌺🌺🌺🌺🌺🌺🌺 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh 🌺🌺🌺🌺🌺🌺🌺 401. கீழ்காணும் எவருடன் ஏற்பட்ட மோதலால் யூ-ச்சி க்கள் சீனாவில் இருந்து கிமு.2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர் A. மஞ்சுக்கள் B. ஹூயங்- நூ C. ஊ-சூன் D.ஃபன் - ஈ 402. இலி ஆற்றங்கரையில் யூ-ச்சி க்களை எதிர்த்தவர்கள் A. ஹூயங் நூ B. ஊ சூன் C. ஃபன் ஈ D. மேற்கண்ட அனைவரும் 403. இலி ஆற்றங்கரை போருக்கு பின்பு யூ-ச்சிக்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்தனர் A. 2 B.4 C.5 D.3 404. கீழ்காணும் எப்பகுதியில் தங்கிவிட்டோர் லிட்டில் யூச்சிக்கள் என்று அழைக்கப்பட்டனர்? A. திபெத் B. இலி C. சீனா D. ரஷ்யா 405. யூச்சி களின் மேற்கு நோக்கிய முன்னேற்றத்தை எதிர்த்து தோல்வி அடைந்தவர்கள் A. கன்வர்கள் B. சாகர்கள் C. மெளரியர்கள் D. கில்ஜீக்கள் 406. யூச்சிக்கள் தங்கள் நாடோடி வாழ்வை எப்போது கைவிட்டனர் A. 10 BC B. 12 BC C. 13 BC D. 16 BC 407. முதல் குஷாண அரசர் A. கட்

பிளஸ் 1 பெயிலா...

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்! பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார். எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர

மாணவர்கள் குறைந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு பள்ளி மூடப்படாது

Image
மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்' ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்த

PGTRB வரலாறு தேர்வு எண் - 16

Image
PGTRB வரலாறு தேர்வு எண் - 16 PGTRB HISTORY TEST NO. 16 🌼🌼🌼🌼🌼🌼🌼 UNIT : I TOPIC : MAURYAS No. Of Questions : 25 🌼🌼🌼🌼🌼🌼🌼 கேள்வித்தாள் வடிவமைப்பு : R. ALLA BAKSH 🌼🌼🌼🌼🌼🌼🌼 376.  மெளரியர் ஆட்சியில் நீதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் A. மந்திரி பரிஷத் B. அமாத்தியர்கள் C. அத்யாக்‌ஷர்கள் D. புருஷாக்ஸ் 377. மகாமாத்திரர்கள் A. பேரரசரின் ஆலோசகர்கள் B. பேரரசின் படைத்தளபதிகள் C. தலைநகரின் பாதுகாவலர்கள் D. பலம் வாய்ந்த அரச குடும்பத்தினர் 378. மெளரியர்கள் ஆட்சியில் பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்பட்ட மேலாளர்கள் A. Adhyakshas B. Rajukas C. Pradesikas D. Vachabhumikas 379. நகர நிர்வாகத்திற்காக மெளரியர்கள் எத்தனை குழுக்களை அமைத்தனர் A. 8 B. 7 C. 6 D. 5 380. நகர நிர்வாகத்திற்காக மெளரியர்கள் ஏற்படுத்திய ஒவ்வொரு குழுவிலும் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெற்றனர் A. 8 B. 7 C. 6 D. 5 381. மெளரிய நகர நிர்வாக குழுக்களின் தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் A. நகரதியாக்‌ஷர்கள் மற்றும் பாலதியாக்‌ஷர்கள் B. புருஷார்கள் ம

PGTRB வரலாறு தேர்வு எண் - 15

Image
Pgtrb வரலாறு தேர்வு எண் - 15 PGTRB HISTORY TEST NO. 15 💐💐💐💐💐💐💐 UNIT : 1 TOPIC : மெளரியர்கள் (அசோகர்) கேள்விகள் : 25 💐💐💐💐💐💐💐 வினாத்தாள் வடிவமைப்பு : R. Alla Baksh 💐💐💐💐💐💐💐 351. பெளத்தத்தை பரப்ப அசோகரால் மகிஷ்யமண்டலம் என்னும் மைசூருக்கு  அனுப்பபட்டவர் A. மஹாதேவா B. மஹாரக்‌ஷிதா C. மஜ்ஜிமா D. மஹாதர்மரக்‌ஷிதா 352. பெளத்தத்தை பரப்ப அசோகரால் வாரனாசி  அனுப்பபட்டவர் A. ரக்‌ஷிதா B. மஹாரக்‌ஷிதா C. மஜ்ஜிமா D. மஹாதர்மரக்‌ஷிதா 353. தன் மகன் மகேந்திரனுடன் பெளத்தத்தை இலங்கையில் பரப்ப அசோகர் யாரை அனுப்பினார் A. மெளல்மென் B.உத்திரியா C.சம்பாலா D. மேற்கண்ட அனைவரும் 354. 1750 ஆம் ஆண்டு அசோகரின் டெல்லி மீரட் தூண் கல்வெட்டை கண்டுபிடித்தவர் A. Padre Tieffenthaler B. J.H. Harington C. Tod D.Sir Walter Elliot 355. 1785 ஆம் ஆண்டு அசோகரின் பாராபர் நாகர்ஜூனி மலைக்குகை கல்வெட்டை கண்டுபிடித்தவர் A. Padre Tieffenthaler B. J.H. Harington C. Tod D.Sir Walter Elliot 356. 1822 ஆம் ஆண்டு அசோகரின் கிர்னார் பாறை கல்வெட்டை கண்டுபிடித்தவர்

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

Image
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் : பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது. மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல. பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்

PGTRB வரலாறு தேர்வு எண் 14

Image
PGTRB வரலாறு தேர்வு எண் : 14 PGTRB HISTORY TEST NO. 14 🌸🌸🌸🌸🌸🌸🌸 UNIT : 1 TOPIC : Mauryas ( அசோகர்) No. Of Questions: 25 🌸🌸🌸🌸🌸🌸🌸 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்‌ஷ் 🌸🌸🌸🌸🌸🌸🌸 326. அசோகரின் மூத்த சகோதரர் A. சுமணா B. திஷ்யா C. தர்மா D. தசரதா 327. அசோகரின் மனைவியான மஹாதேவியின் வேறு பெயர் A. சாக்யா B. காம்யா C. சங்கமித்திரா D.  A மற்றும்   B 328. எந்த வயதில் அவந்தி ராஷ்டிரத்தின் ஆளூநராக அசோகர் பதிவியேற்றார் A.14 B.16 C.18 D.12 329. அசோகரின் மகன் A. மகேந்திரன் B. மாயவர்மன் C. மகிஷ்டன் D. மார்த்தாண்டன் 330. பிந்துசாரர் மரணத்திற்கு பிறகு யாருடைய உதவியுடன் அசோகர் அரியணையை கைப்பற்றினார் A. திசா B. கல்லாடகா C. ரதகுப்தா D. கல்லாடகா அல்லது ரதகுப்தா 331. அசோகருக்கும் சுசிமாக்கும் இடையே நடைபெற்ற அரியணை போட்டியில் சுசிமாக்கு உதவ மறுத்த பிந்துசாரரின் மகன் A.  ஜனா B. திஷா C. சண்டகா D. சசாங்கா 332. அசோகர் "சன்டசோகா" என்று அழைக்கப்பட காரணம் A. 99 சகோதரர்களை கொன்றார் B. கலிங்க போர் C. புத்தமதம் தழு

மருத்துவ விண்ணப்பம் எப்போது???

Image
மருத்துவ விண்ணப்பம் எப்போது?- சுகாதார செயலர் விளக்கம் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அண்மையில் நடந்து முடிந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 8-ல் வெளியாகிறது. ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், "நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னு

PGTRB வரலாறு தேர்வு எண் - 13

Image
PGTRB வரலாறு தேர்வு எண் - 13 PGTRB HISTORY TEST NO. 13 🌺🌺🌺🌺🌺🌺🌺 யூனிட் : 1 தலைப்பு: மெளரியர்கள் கேள்விகள் : 25 🌺🌺🌺🌺🌺🌺🌺 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh 🌺🌺🌺🌺🌺🌺🌺 301. சிறு வயதில் சந்திர குப்தர் விளையாடிய விளையாட்டு A. ராஜகீரீட B. ரஸ்மாலா C. ராஜதந்திர D.மேற்கண்ட அனைத்தும் 302. நந்த வம்சத்தை அழிக்க சபதம் செய்தவர் A. கெளடில்யர் B. சந்திர குப்த மெளரியர் C. அலெக்சாண்டர் D. அசோகர் 303. சந்திர குப்தருக்கும், தன நந்தர் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற போரில் முதல் போரில் யார் தோல்வியடைந்ததாக மஹாவம்சம் கூறுகிறது A. தனநந்தர் B. சந்திரகுப்தர் C. விஷ்ணுகுப்தர் D. கெளடில்யர் 304. நந்தர்களுக்கும் மெளரியர்களுக்கும் இடையே நடைபெற்ற இறுதி போரில் 10,000 யானைகள், 1 லட்சம் குதிரைகள், 5,000 ரத வீரர்கள் கொல்லப்பட்ட ஆதாரத்தை வழங்குவது A. மகாவம்சம் B. மிலிந்தபன்ஹோ C. அர்த்தசாஸ்திரம் D. இண்டிகா 305. செலுகஸின் மகளை மணந்த சந்திரகுப்தர் திருமண பரிசாக செலுகஸிற்கு அளித்தது A.5000 பசுக்கள் B.500 யானைகள் C.5000 போர்வீரர்கள் D. மேற்கண்ட அனை

அரசு பள்ளிகளின் கதாநாயகன்

Image
அரசு பள்ளிகளின் கதாநாயகன் மக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி நீட் தேர்வு முதற்கொண்டு எல்லாவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்வதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் திணறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது உண்டு. அதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் இன்னும் சிரமம்தான். எல்லோருக்குமான கல்வி சமமாக இங்கே இல்லை. பாடநூல் ஒன்றாக இருக்கிறது., பாடம் தாண்டிய கற்பிக்கும் முறை, உள்கட்டமைப்பு வேற்றுமை நிறைந்ததாக இருக்கிறது. காரணம் தனக்குத் தேவையான கல்வியை இயன்றவன் பெறுவதும் இல்லாதவன் எதிர்பார்ப்பதுமாகவே பல கனவுகள் விடியும் முன் கலைந்தே விடுகின்றன. காமராஜர் காலத்தில் அரசுப் பள்ளிகள் எந்த நோக்கத்துக்குத் தொடங்கப்பட்டனவோ, அதை நிறைவேற்றுவதில் தற்போதைய ஆசிரியர்கள் பலரும் முனைப்போடு செயலாற்றுகின்றனர். அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் டெட் தேர்வுக்குப் பிறகு பணியமர்ந்த ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறையை முன்பிருந்த பாணியிலில் உள்ள நல்ல விஷயங்களையும் புதிய மா

TC இனி டிஜிட்டலில்

Image
மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது. மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை. சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

PGTRB வரலாறு தேர்வு 12

Image
PGTRB வரலாறு தேர்வு எண் 12 PGTRB HISTORY TEST NO. 12 🌹🌹🌹🌹🌹🌹🌹 UNIT : 1 தலைப்பு : மெளரியர்கள் (மெளரியர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய இந்தியா) கேள்விகள் : 25 🌹🌹🌹🌹🌹🌹🌹 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH 🌹🌹🌹🌹🌹🌹🌹 276. மகாபாரதம் மற்றும் புராணங்கள் தரும் தகவல்கள் கீழ்காணும் மகதத்தின் முதல் வம்சத்தை தோற்றுவித்தார் என்று கூறுகின்றன A. பிரஹதரத்தா B. ஜரசந்தா C. வசு D.பிரயோத்தா 277. சிசுநாகா வம்சத்தை தோற்றுவித்தவர் A. சிசுநாகா B. சைசுநாகா C. A  மட்டுமே D. A மற்றும் B இருவரும் ஒருவரே 278. ஹர்யாங்க வம்சத்தை சார்ந்த பிம்பிசாரனின் வேறு பெயர் A. சீரேனிகா B. கேஷம்ஜீத் C. ஹேமஜித் D. ஷேத்ரோஜா 279. பிம்பிசாரனின் ஆட்சி பகுதியில் இருந்த கிராமங்களின் எண்ணிக்கை A. 1,00,000 B. 59,000 C. 76,000 D. 80,000 280. பிம்பிசாரனின் ஆட்சியில் ராஜபதர்கள் என்ற உயர் அதிகாரிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர் A. 4 B. 6 C. 8 D. 16 281. அஜாதசத்ருவின் மகனான உதயின் என்னும் உதயபத்ராவினால் கங்கை கரையில் நிர்மாணிக்கப்பட்ட தலைநகர் A. வைசாலி