PGTRB வரலாறு தேர்வு எண் - 13
PGTRB வரலாறு தேர்வு எண் - 13
PGTRB HISTORY TEST NO. 13
🌺🌺🌺🌺🌺🌺🌺
யூனிட் : 1
தலைப்பு: மெளரியர்கள்
கேள்விகள் : 25
🌺🌺🌺🌺🌺🌺🌺
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh
🌺🌺🌺🌺🌺🌺🌺
301. சிறு வயதில் சந்திர குப்தர் விளையாடிய விளையாட்டு
A. ராஜகீரீட
B. ரஸ்மாலா
C. ராஜதந்திர
D.மேற்கண்ட அனைத்தும்
302. நந்த வம்சத்தை அழிக்க சபதம் செய்தவர்
A. கெளடில்யர்
B. சந்திர குப்த மெளரியர்
C. அலெக்சாண்டர்
D. அசோகர்
303. சந்திர குப்தருக்கும், தன நந்தர் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற போரில் முதல் போரில் யார் தோல்வியடைந்ததாக மஹாவம்சம் கூறுகிறது
A. தனநந்தர்
B. சந்திரகுப்தர்
C. விஷ்ணுகுப்தர்
D. கெளடில்யர்
304. நந்தர்களுக்கும் மெளரியர்களுக்கும் இடையே நடைபெற்ற இறுதி போரில் 10,000 யானைகள், 1 லட்சம் குதிரைகள், 5,000 ரத வீரர்கள் கொல்லப்பட்ட ஆதாரத்தை வழங்குவது
A. மகாவம்சம்
B. மிலிந்தபன்ஹோ
C. அர்த்தசாஸ்திரம்
D. இண்டிகா
305. செலுகஸின் மகளை மணந்த சந்திரகுப்தர் திருமண பரிசாக செலுகஸிற்கு அளித்தது
A.5000 பசுக்கள்
B.500 யானைகள்
C.5000 போர்வீரர்கள்
D. மேற்கண்ட அனைத்தும்
306. தக்காண படையெடுப்பை மேற்கொண்டது பிந்துசாரன் தான் சந்திர குப்தர் அல்ல என்ற கருத்து யாருடையது
A. Dr. Raychaudhuri
B. V. A. Smith
C. Taranath
D. புஷ்பகுப்தா
307.சரவணபெலகோலாவில் உள்ள சிறு மலையின் பெயர்
A. சந்திரபஸ்தி
B. சந்திரகிரி
C. பத்திரபாகு குன்று
D. லோப விஜயா
308.சரவணபெலகோலாவின் பண்டைய கால கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.சரவணபஸ்தி
B.சந்திரபஸ்தி
C. குப்தகோவில்
D. பத்திரகோவில்
309. சந்திரகுப்தர் மற்றும் பத்திரபாகுவின் வாழ்வை கூறும் எத்தனை சிற்பங்கள் கோவிலில் உள்ளன
A. 75
B. 90
C. 56
D. 67
310. தெற்கில் மெளரியர்கள் படையெடுத்ததாக கூறும் தமிழ் இலக்கியங்கள் அவர்களை எப்பெயரில் குறிப்பிடுகின்றன
A. வம்ச மெளரியர்கள்
B. வம்ப மெளரியர்கள்
C. மெளரியர் குல வேந்தர்கள்
D. மேற்கண்ட பெயர்களால்
311. (Amitraghat) அமித்ரகாட் என்று கிரேக்க எழுத்தாளர்களால் அழைக்கப்படுபவர்
A. அசோகர்
B. பிம்பிசாரர்
C. பிந்துசாரர்
D. சந்திர குப்தர்
312. பிந்துசாரர் ஆட்சிகாலத்தில் தட்சசீலத்தில் நடைபெற்ற கலவரங்கள் எண்ணிக்கை
A. 6
B. 4
C. 2
D. 1
313. யாருடைய நிர்வாகத்திறமையின்மையினால் தட்ச சீலத்தில் முதல் கலவரம் ஏற்பட்டது
A. பிந்துசாரா
B. அசோகா
C. சுசிமா
D.திசா
314. சிரியா நாட்டு அரசரான Antiochos என்பவரிடம், மது மற்றும் பன்றி கறியுடன் தத்துவஞானியையும் தன் நாட்டுக்கு அனுப்பும் படி கேட்டவர்
A. சந்திர குப்தர்
B. அசோகர்
C. பிந்துசாரர்
D.பிரிஹதரத்தா
315. பிந்துசாரனின் சம காலத்தவரான பிடாலமி பிலடெல்பஸ் எந்த நாட்டின் அரசர்
A. சுமத்ரா
B. ரோம்
C. எகிப்து
D. கம்போடியா
316. டயோனிசியஸ் எந்த நாட்டு தூதர்
A. லாவோஸ்
B. ரோம்
C. எகிப்து
D. மாலத்தீவு
317. பிந்துசாரர் ஆட்சிகாலத்தில் மெகஸ்தனிஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்ட கிரேக்க தூதர்
A.யுடாமஸ்
B. பைத்தான்
C. டைமாக்கஸ்
D.பரபனிசிதாய்
318. புராணங்கள் பிந்துசாரர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றன
A. 20
B. 23
C. 25
D. 32
319. பெளத்த நூல்கள் பிந்துசாரர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றன
A. 20 லிருந்து 30
B. 23 லிருந்து 45
C. 27 லிருந்து 28
D. 32 லிருந்து 41
320. தனது ஆட்சிகாலத்தின் முடிவில் சமண சமயத்தை தழுவிய மெளரிய அரசர்
A. பிரஹத்ரதா
B. அசோகர்
C. சந்திர குப்தர்
D. பிந்துசாரர்
321. இரண்டு கடல்களுக்கும் இடையே உள்ள 16 நாடுகளை கைப்பற்றியவர் என்று தாரநாதர் யாரை குறிப்பிடுகிறார்
A. மகாபத்மநந்தர்
B. சந்திர குப்த மெளரியர்
C. அசோக சக்கரவர்த்தி
D. பிந்துசாரர்
322. மந்திரிபரிஷத்தின் உறுப்பினர்கள் எதிலிருந்து பாடம் கற்கும்படி மெளரியர்கள் காலத்தில் அறிவுறுத்தப்பட்டனர்
A. எறும்புகள்
B.சிங்கங்கள்
C. எலிகள்
D. ஆமைகள்
323. அசோகரின் காலத்தில் மெளரிய பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டது
A. 2
B. 6
C. 3
D. 4
324. பிந்துசாரர் ஆட்சி காலத்தில் உஜ்ஜைன் ஆளுநர்
A. திஷ்யா
B. சுமணா
C. சுசிமா
D. சந்தசோகா
325. வடக்கே சுபத்ராங்கி என்று அழைக்கப்படும் அசோகரின் தாய் தெற்கே எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A. ஜலந்தா
B. சுமத்ராங்கி
C. சுமந்தா
D. தர்மா
கேள்விகளுக்கான பதில்கள்:-
301. A
302. A
303. B
304. B
305. B
306. B
307. B
308. B
309. B
310. B
311. c
312. C
313. c
314. c
315. c
316. c
317. c
318. c
319. C
320. c
321. D
322. D
323. D
324. D
325. D

Comments
Post a Comment