PGTRB HISTORY TEST NO. 20
PGTRB HISTORY TEST NO. 20
🌸🌸🌸🌸🌸🌸🌸
UNIT : I
TOPIC : ஹர்ஷவர்த்தனர்
No. Of Questions : 25
🌸🌸🌸🌸🌸🌸🌸
501. யாத்ரீகர்களின் இளவரசர் (Prince of Pilgrims) என்று அழைக்கப்படுபவர்
A. யுவான் சுவாங்
B. இட் சிங்
C. பாஹிஹான்
D. அமீர் குஸ்ரூ
502. நிலவின் இருப்பிடம் (பூமி) என்று யுவான் சுவாங்கினால் அழைக்கப்பட்ட இடம்
A. சீனா
B. இந்தியா
C. இலங்கை
D. நேபாளம்
503. யுவான் சுவாங் தனது நாட்டுக்கு செல்ல விரும்பிய போது அவரை பாதுகாப்பாக எல்லை வரை அழைத்து சென்ற அரசர்
A. உதித்யா
B. உதயணா
C. உதியன்
D. உபயன்
504. யுவான் சுவாங் தன்னுடன் கொண்டு சென்ற ஒலைச்சுவடிகளின் எண்ணிக்கை
A. 657
B. 678
C. 689
D. 697
505. யுவான் சுவாங்கின் வாழ்க்கை குறிப்புகளை எழுதிய Hwui-li அவரின்
A. மனைவி
B. சகோதரி
C. நண்பர்
D. மகன்
506. Hwui li எழுதிய யுவான் சுவாங் பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து life of hiuen tsang என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்
A. பியல்
B. பெல்
C. கோயல்
D. பாயல்
507. பாணர் எழுதிய ஹர்ஷசரிதத்தின் மொத்த அத்தியாயங்களின் எண்ணிக்கை
A. 5
B.6
C.7
D.8
508. ஹர்ஷசரிதத்தின் முதல் அத்தியாயம் எதைப் பற்றி கூறுகிறது
A. ஹர்ஷரின் இளமைக்காலம்
B. ஹர்ஷரின் மூதாதையர்
C. ஹர்ஷரின் கல்வி
D. பாணரின் வாழ்க்கை மற்றும் குடும்பம்
509. ஹர்ஷசரிதத்தின் 2,3,4 ஆகிய அத்தியாயங்கள் எதைப் பற்றி கூறுகிறது
A. ஹர்ஷரின் இளமைக்காலம்
B. ஹர்ஷரின் மூதாதையர் மற்றும் தானேஷ்வர்
C. ஹர்ஷரின் கல்வி
D. ஹர்ஷரின் போர் வெற்றி
510. ஹர்ஷசரிதத்தின் 6,7 ஆகிய அத்தியாயங்கள் எதைப் பற்றி கூறுகிறது
A. ஹர்ஷரின் இளமைக்காலம்
B. ஹர்ஷரின் மூதாதையர் மற்றும் தானேஷ்வர்
C. ஹர்ஷரின் கல்வி
D. ஹர்ஷரின் போர் வெற்றி
511. விந்திய மலை காடுகளில் வாழ்ந்த பல்வேறு மதங்களை பின்பற்றியவர்களை பற்றி பாணர் தனது ஹர்ஷசரிதத்தின் எந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்
A. 8
B. 5
C. 3
D. 1
512. ஹர்ஷசரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
A. Cowell
B. Thomas
C. Dr. D. Devahuti
D. Cowell and Thomas
513. ஹர்ஷர் கையெழுத்து கலையில் கைதேர்ந்தவர் என்பதை நிருபிக்கும் ஆதாரம்
A. மதுபென் பட்டயம்
B. சோன்பட் பட்டயம்
C. பான்ஸ்கரா கல்வெட்டு
D. மேற்கண்ட அனைத்தும்
514. பான்ஸ்கரா கல்வெட்டு எந்த ஆண்டைச் சார்ந்தது
A. AD 631
B. AD 628
C. AD 634
D. AD 645
515. மதுபென் பட்டயம் எந்த ஆண்டைச் சார்ந்தது
A. AD 631
B. AD 628
C. AD 634
D. AD 645
516. (Comedies of Harsha) ஹர்ஷரின் நகைச்சுவை என்று அழைக்கப்படுவது
A. ரத்னாவளி, பிரியதர்சிகா
B. ரத்னாவளி மற்றும் நாகாநந்தா
C. நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா
D. எதுவுமில்லை
517. ஹர்ஷரது குலத்தை நிறுவியவர்
A. நர வர்த்தன்
B. ராஜ்யவர்தன்
C. பிரபாகரவர்த்தனர்
D. பூஷ்யபூதி
518. ஹர்ஷ குலத்தில் முதன்முதலில் மஹாராஜாதிராஜா மற்றும் பரம்பட்டாரகா என்றும் அழைக்கப்பட்டவர்
A. ஹர்ஷவர்த்தனர்
B. பிரபாகரவர்த்தனர்
C. ராஜ்ய வர்த்தனர்
D. ஆதித்ய வர்த்தனர்
519.கெளடா(வங்காளம்) அரசர் சசாங்கனால் ராஜ்யவர்தனர் கொல்லப்பட்ட பின்னர் தானேஷ்வரத்தின் அரசராக பதவியேற்ற போது ஹர்ஷரின் வயது
A. 16
B. 18
C. 26
D. 28
520. ஹர்ஷவர்த்தனர் பதவிக்கு வந்த ஆண்டு
A. AD 606
B. AD 616
C. AD 626
D. AD 632
521. புத்த கயாவில் இருந்த போதி மரத்தை வெட்டி அங்கு சிவனின் சிலையை வைத்தவர் என்று யுவான் சுவாங் யாரை குறிப்பிடுகிறார்
A. சசாங்கன்
B. ஹர்ஷர்
C. தேவகுப்தன்
D. ராஜ்யவர்தன்
522. ஹர்ஷரின் புதிய தலைநகர்
A. தானேஷ்வர்
B. கன்னோஜ்
C. காமரூபம்
D. ரோட்டாஸ்கர்
523. ஹர்ஷர் காலத்தில் காமரூபத்தின் ஆட்சியாளர்
A. இரண்டாம் புலிகேசி
B. சசாங்கன்
C. பாஸ்கரவர்மன்
D. துருவசேனர்
524. AD 634 ஐ சார்ந்த ஐஹோலே கல்வெட்டில் ரவிகீர்த்தி, ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசி இடையிலான போர் எப்பகுதியில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார்
A. விந்தியா
B. ரேவா (நர்மதை )
C. கர்நாடகம்
D. விந்திய மலைக்கும் நர்மதா ஆறுக்கும் இடையே
525. காமரூபத்தின் தற்போதைய பெயர்
A. அஸ்ஸாம்
B. மணிப்பூர்
C. சிக்கீம்
D. ஒரிசா
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்
501. A
502. B
503. A
504. A
505. C
506. A
507. D
508. D
509. B
510. D
511. 8
512. D
513. C
514. B
515. A
516. A
517. D
518. B
519. A
520. A
521. A
522. B
523. C
524. D
525. A

Comments
Post a Comment