PGTRB HISTORY TEST NO. 19
PGTRB HISTORY TEST NO. 19
🍄🍄🍄🍄🍄🍄🍄
UNIT: I
TOPIC: குப்தர்கள் (தொடர்ச்சி)
NO. OF QUESTIONS: 25
🍄🍄🍄🍄🍄🍄🍄
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்ஷ்
🍄🍄🍄🍄🍄🍄🍄
476. தென்னிந்திய படையெடுப்பின் போது எத்தனை அரசர்களை போர்களத்தில் சமுத்திர குப்தர் வென்றார்
A. 12
B. 9
C. 3
D. 22
477. குப்தர்கால கல்வெட்டுக்கள் குறிப்பிடும் சண்டிவிக்ரகன் என்பவர்
A. ஆளூநர்
B. அயலுறவுதுறை அதிகாரி
C. போர் வீரர்
D. படைத்தளபதி
478. சிகிரியா ஓவியங்கள் எங்கு உள்ளன
A. இலங்கை
B. அஜந்தா
C. மதுரா
D. ஜான்சி
479. கார்வாஸ் ஆலய சிற்பங்கள் அமைந்துள்ள இடம்
A. அலகாபாத்
B. அஹமதாபாத்
C. இஸ்லாமாபாத்
D. அவுரங்காபாத்
480. கீழ்காணும் யாருடைய அவையில் நவரத்தினங்கள் என்னும் ஒன்பது அறிஞர்கள் இடம்பெற்று இருந்தனர்
A. முதலாம் சந்திர குப்தர்
B. சமுத்திர குப்தர்
C. இரண்டாம் சந்திர குப்தர்
D. இராம குப்தர்
481. பாரவி எழுதிய நூல்
A. கிருதார்ஜீன்யம்
B. காவியதரிசனம்
C. தசகுமாரசரிதம்
D. வாசவதத்தம்
482. சுபந்து அவர்களின் படைப்புகளில் ஒன்று
A. கிருதார்ஜீன்யம்
B. காவியதரிசனம்
C. தசகுமாரசரிதம்
D. வாசவதத்தம்
483. தசகுமாரசரிதம், காவியதரிசனம் ஆகியவற்றை எழுதியவர்
A. தண்டின்
B. பாரவி
C. விஷ்ணு சர்மா
D. அமரசிம்ஹர்
484. பஞ்ச தந்திர கதைகளை தொகுத்தவர்
A. தண்டின்
B. பாரவி
C. விஷ்ணு சர்மா
D. அமரசிம்ஹர்
485. அமரகோசம் என்ற அகராதியை படைத்தவர்
A. தண்டின்
B. பாரவி
C. விஷ்ணு சர்மா
D. அமரசிம்ஹர்
486. பெரும்பாலான குப்த அரசர்கள் பின்பற்றியது
A. சைவம்
B. சமணம்
C. வைணவம்
D. பெளத்தம்
487. குப்தர்காலத்தில் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம்
A. வாலாபி
B. பாடலிபுத்திரம்
C. வைசாலி
D. காஷ்மீர்
488. சுவேதம்பரர்களின் சமண விதிகள் எந்த மாநாட்டில் எழுதப்பட்டன
A. வாலாபி
B. பாடலிபுத்திரம்
C. வைசாலி
D. காஷ்மீர்
489. ஆரியபைட்டியம் என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு
A. AD 499
B. AD 399
C. AD 489
D. AD 389
490. பூமி உருண்டை வடிவிலானது அது தன்னைத்தானே சுற்றி வருகிறது என்று முதன்முதலில் அறிவித்தவர்
A. கலிலியோ
B. நியூட்டன்
C. ஆர்யபட்டர்
D. பிரம்ம குப்தர்
491. பஞ்ச சித்தாந்திகா நூலின் ஆசிரியர்
A. வராஹமிகிரர்
B. பிரம்ம குப்தர்
C. சூஸ்ருதர்
D. சரகர்
492. இந்தியாவின் மருத்துவ மும்மணிகளில் ஒருவரான வாக்பதர் எழுதிய நூல்
A. அஷ்டாங்க சம்கிரஹம்
B. பிருகத்சம்ஹிதை
C. மிருச்சகடிகம்
D. ரிது சம்ஹாரம்
493. ஜோதிடக் கலைக்கு அடிப்படையாக விளங்கும் நூல்
A. பிருகத்ஜாதகம்
B.ஜாதகா டேல்ஸ்
C. பஞ்ச சித்தாந்திகா
D. அஷ்டாங்க சம்கிரஹம்
494. ரிது சம்ஹாரம் என்பது
A. நாடகம்
B. கவிதை நூல்
C. புதினம்
D. காப்பியம்
495. காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம், விக்ரமூர்வசியம் ஆகிய இரண்டும்
A. நாடகங்கள்
B. கவிதை நூல்கள்
C. புதினங்கள்
D. காப்பியங்கள்
496. பஞ்சதந்திர கதைகளை தொகுத்தவர்
A. விஷ்ணுகோபன்
B. விஷ்ணுசர்மா
C. விஷ்ணு ராகவ்
D. அமரசிம்ஹா
497. மெஹ்ரூளி கல்வெட்டு யாருடைய சாதனைகளை கூறுகிறது
A. முதலாம் சந்திர குப்தர்
B. இரண்டாம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. ஶ்ரீகுப்தர்
498. அலகாபாத் கல்வெட்டில் உள்ள மொத்த வரிகள்
A. 23
B. 33
C. 43
D. 53
499.சாகரி என்ற விருதுப்பெயரை கொண்டவர்
A. முதலாம் சந்திர குப்தர்
B. இரண்டாம் சந்திர குப்தர்
C. சமுத்திர குப்தர்
D. ஶ்ரீகுப்தர்
500. குப்தர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
A. மதக்கொள்கை
B. வாரிசுரிமை போர்
C. ஹூணர்களின் படையெடுப்பு
D. மேற்கண்ட அனைத்தும்
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்
476. A
477. B
478. A
479. A
480. C
481. A
482. D
483. A
484. C
485. D
486. C
487. A
488. A
489. A
490. C
491. A
492. A
493. A
494. B
495. A
496. B
497. A
498. B
499. B
500. C

Comments
Post a Comment