PGTRB HISTORY TEST NO. 11

PGTRB HISTORY TEST NO. 11



PGTRB வரலாறு  தேர்வு எண் - 11

🍄🍄🍄🍄🍄🍄🍄

யூனிட் : 1

தலைப்பு : பெளத்தம்  (தொடர்ச்சி)

கேள்விகள் எண்ணிக்கை: 25

💐💐💐💐💐💐💐
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH
💐💐💐💐💐💐💐

251. முதல் புத்த மத மாநாட்டில் கலந்து கொண்ட புத்த மதத்தை சார்ந்தவர்கள் எண்ணிக்கை

A. 500
B. 1600
C. 1250
D. 35,090


252. முதல் புத்த மாநாட்டில் புத்தரின் போதனைகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது

A. 2
B. 4
C. 3
D. 5


253. பெளத்தர்களின் ராஜகிரிஹ மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர்

A. மஹா காசப்பர்
B. உபாலி
C. ஆனந்தர்
D. சித்தார்த்தர்



254. விநய பிடகாவின் பொறுப்பாளர்

A. உபாலி
B. ஆனந்தர்
C. காசப்பர்
D. கெளதமர்


255. புத்தர் மறைந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் மாநாடு நடைபெற்றது

A. 100
B. 250
C. 277
D. 354


256. இரண்டாம் புத்த மாநாடு நடைபெற்ற ஆண்டு

A. 389 BC
B. 387 BC
C. 383 BC
D. 381 BC


257. இரண்டாம் புத்த மத மாநாட்டில் பெளத்தத்தில் பிளவு ஏற்படுத்தியவர்கள் எப்பகுதியை சேர்ந்தவர்கள்

A. ராஜகிரிஹம்
B. பாடலிபுத்திரம்
C. வைசாலி
D. காஷ்மீர்



258. பெளத்த இரண்டாம் மாநாடு நடைபெற்ற இடம்

A.  பாடலிபுத்திரம்
B. காஷ்மீர்
C.வைசாலி
D. ராஜகிரிஹம்


259. வைசாலியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு பெளத்த பழமைவாதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

A. திகம்பரா
B. மஹாசம்விகாஸ்
C. ஸ்தவிராஸ்
D.ஸுவேதம்பரா


260. புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்த காரணமாக இருந்தது

A. அபிதம்ம பீடகம்
B. சுத்த பீடகம்
C. விநயபீடகம்
D. மேற்கண்ட அனைத்தும்


261. புத்த மதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்ட புதுமைவாதிகள்

A.  ஸ்தவீரர்கள்
B. மஹாசம்விகர்கள்
C. சர்வஸ்திவரர்கள்
D. பிரத்யகர்கள்


262. சிங்கள புத்தகங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது புத்தர் மறைந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாம் மாநாடு நடைபெற்றது

A.247
B.236
C.286
D.297


263. மூன்றாம் புத்த மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர்

A. ஆனந்தா
B. உபாலி
C. மொகாலிபுத்த திஸா
D. அசோகர்


264. மூன்றாம் பெளத்த  மாநாட்டில் எழுதப்பட்டது

A. ஜாதக கதைகள்
B. அபிதம்ம பீடகம்
C. பிரயாத்யக புத்தயனா
D. மஹாயானிசம்


265. நான்காம் பெளத்த மாநாட்டை தலைமை ஏற்றவர்

A. வசுமித்ரா
B. அஸ்வகோஷா
C. திஸா
D. A மற்றும் B


266.காஷ்மீர் மற்றும் காந்தாரத்தின் பெளத்த போதகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

A. பண்டிட்
B. விபாஷர்
C. பிரயாத்தகர்
D. சர்வஸ்டிவதா


267. யாருடைய காலத்தில் மீண்டும் பெரும் பிளவு பெளத்தத்தில் ஏற்பட்டது

A.பிம்பிசாரன்
B.அஜாதசத்ரு
C. அசோகர்
D. கனிஷ்கர்


268. மோட்சத்தை அடைய புத்தர் கூறிய வழிகளில் மூன்றாம் வழியை ( Buddhayana ) ஏற்றவர்கள்

A. ஹினயானத்தை பின்பற்றியவர்கள்
B. போதிசத்துவர்
C. அர்ஹதர்கள்
D. மஹாயானத்தை பின்பற்றுபவர்கள்


269. நிர்வானத்தை அடைய புத்தர் காட்டிய முதல் வழி

A. பிட்சு
B. புத்தயனா
C.பிரயம்யகா
D. அர்ஹத்யனா


270. பீடகங்களின் விளக்கவுரை

A. புத்தயானம்
B.பிராத்யகம்
C. அரஹதம்
D. விபாஷம்



271. இந்தியாவில் புத்த மத வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்

A. சங்கங்களின் வீழ்ச்சி
B. மன்னர்களின் ஆதரவின்மை
C. இந்து மதத்தின் மறுமலர்ச்சி
D.முஸ்லிம் படையெடுப்பு


272.மூன்றாம் புத்தமத மாநாட்டிற்கு ஆதரவளித்தவர்

A.அசோகர்
B. கனிஷ்கர்
C. ஹர்ஷர்
D. காலசோகர்



273. பிக்குகள் என்போர்
A. புத்த சமய துறவிகள்
B. சாதாரண புத்த சமயத்தை தழுவிய மக்கள்
C. பெண் துறவியர்
D.ஆண் துறவியர்



274. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்ட புத்த சமயம் எவ்வாறு அழைக்கப்பட்டது

A. ஹூனயானம்
B. மஹாயானம்
C. திகம்பரம்
D. சுவேதம்பரம்


275. பீடகங்கள் எம்மொழியில் எழுதப்பட்டுள்ளன

A. பாலி
B. கரோஷ்டி
C. சமஸ்கிருதம்
D. பிராமணி

கேள்விகளுக்கான பதில்கள்

251. A
252. A
253. A
254. A
255. A
256. C
257. C
258. C
259. C
260. C
261. B
262. B
263. C
264. B
265. D
266. D
267. D
268. D
269. D
270. D
271. A
272. A
273. A
274. A
275. A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்