வரலாற்று ஆதாரங்கள் -1

வரலாற்று ஆதாரங்கள் -1


001. கல்ப சூத்திரங்களில்  (kalpasutras) உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை

A. 4
B. 3
C  2
D. பிரிவுகள் பற்றிய தகவல் இல்லை.

002. சுரெளதசூத்திரா எதைப் பற்றியது?

A. மிக பெரிய வேள்விகள்
B. அஸ்வமேதம்
C. வருணாஸ்ரம தர்மம்
D. போர் தந்திரம்
003. வேத இலக்கியங்கள் பற்றிய கீழ்காணும் கூற்று யாருடையது?

   "Lacks historical sense and is not always to be trusted"
 
A. பார்கிட்டர்
B. எஸ்.என். பிரதான்
C. விண்டர்னிட்ஸ்
D. பானா

004. Dr. Buhler என்பவர் மனுஸிமிரிதி எந்த கால கட்டத்தை சார்ந்தவை என்று கூறுகிறார்

A. 200BC and 200AD
B. 230BC and 370AD
C. 210BC and 540AD
D. 300BC and 608AD

005. கீழ்கண்டவர்களில் யார் 18 புராணங்களை தனது குறிப்பில் வரிசைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்

A. அல்பெருனி
B. அல் ஹசன்
C. யுவான் சுவாங்
D. மஜூம்தார்

006. கீழ்க்காணும் எந்த பெளத்த இலக்கியம் புராணங்களுடன் ஒத்து போகிறது

A. லலிதவிஸ்தாரா
B. சுத்த பிடகம்
C. அபிதம்ம பீடகம்
D. விநய பீடகம்

007. 18 புராணங்களில் எத்தனை புராணங்கள் மட்டும் வரலாற்று தகவல்களை அளிக்கின்றன?

A. 5
B. 6
C. 7
D. 8

008. சர்கா, பிராதி சர்கா, வம்ஷா, மன்வந்தரா, வன்ஷ சரித்ரா என்பவை

A. புராணங்களின் தலைப்புகள்
B. புராணங்களை எழுதியவர்களின் பெயர்கள்
C. வேதகால நடன மங்கையர்
D. இசைக்கருவிகள்

009. புராணங்களில் எந்த பகுதி வரலாறு மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது?

A. வன்ஷசரித்திரா
B. மன்வந்தரம்
C. வம்சம்
D. சர்கா

010. மெளரியர்கள் பற்றிய தகவல்கள் தரும் புராணமாக Dr. V.A. Smith எந்த புராணத்தை கருதுகிறார்?

A. விஷ்ணு புராணம்
B. வாயு புராணம்
C. மத்சய புராணம்
D. பவிஷ்ய புராணம்

011. முதலாம் சந்திரகுப்தரை பற்றி அறிய உதவும் புராணம்

A. வாயு புராணம்
B. பிரம்ம புராணம் ஸ்கந்த புராணம்
C. வாமன புராணம்
D. நாரதிய புராணம்

012. பெளத்த இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை

A. 2
B. 3
C. 1
D. 4

014. அபிதம்ம பீடகத்தில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை

A. 7
B. 6
C. 4
D. 2

015. தேரகாதா மற்றும் தேரிகாதா ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

A. தேரகாதா ஆண்களாலும், தேரிகாதா பெண்களாலும் இயற்றப்பட்ட பாடல்கள்
B. தேரகாதா பெண்களாலும் தேரிகாதா ஆண்களால் இயற்றப்பட்ட பாடல்கள்
C. இரண்டு வித்தியாசம் உள்ளது.
D. எந்த வித்தியாசமும் இல்லை


016. கெளதம புத்தரின் 24 பிறப்புக்கள் பற்றி கூறும் நூல்

A. புத்தவம்சம்
B. தர்மபாதம்
C. தம்மபாதம்
D.சுத்தவிபாகம்

017. மிலிந்தபன்ஹா அல்லது questions of king Milinda எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?

A. பாலி
B. சமஸ்கிருதம்
C. கரோஷ்டி
D. கிரேக்கம்

018. பெளத்தத்தை சார்ந்த "Vaipulya Sutra" எத்தனை புத்தகங்களை உள்ளடக்கியது?

A. ஒன்பது
B. பதினெட்டு
C. இரண்டு
D. ஒரே புத்தகம்

019. புத்தரின் போதனைகளை கூறும் "நீதிபிரகாரனா" மற்றும் "பெட்டகோஉபதேசா" ஆகிய நூல்களை எழுதியவர்

A. மஹா கச்சணா
B. புத்தகோஷர்
C. ஆனந்தர்
D. உபசேனர்


020. தீரிபீடகங்களுக்கு உரை எழுதிய புத்தகோஷர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

A. 5 AD
B. 6 AD
C. 4 AD
D. 5 BC

021. இதுவரை கிடைத்துள்ள ஜாதக கதைகளின் எண்ணிக்கை

A. 549
B. 547
C. 545
D. 543

022. மஹாயான சூத்ரலம்காரா என்ற நூலின் ஆசிரியர்

A. அசாங்கா
B. நாகார்ஜூனா
C. திக்நாகா
D. சந்திரகோமின்

023. நந்தர்களை ஒழித்து மெளரிய ஆட்சி ஏற்படுத்தப்பட்ட வரலாற்றை கூறும் நூல்

A. முத்ராராக்‌ஷசா
B. அர்த்தசாஸ்திரம்
C. இண்டிகா
D. மஹாபாஷ்யா

024. அலஹாபாத் பிரசாஸ்தி யாருடன் தொடர்புடையது

A. ஹரிசேனர்
B. தர்மசேனர்
C. பானிணி
D. இராமபாலர்

025. காளிதாசரின் சாகுந்தலம் மூலம் நாம் அறிந்து கொள்வது

A. சமூக வாழ்க்கை
B. பொருளாதார நிலை மட்டும்
C. காதல்
D. தலைவன் மற்றும் தலைவி இடையேயான ஊடல்

கேள்வி எண் 1 முதல் 25 க்கான  பதில் : A மட்டுமே

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்