சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம் 



51. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி சர் ஜான் மார்ஷல் எழுதிய நூல் எத்தனை தொகுதிகளை கொண்டது

A. 2
B.4
C.5
D.3


52. சர் ஜான் மார்ஷலுக்கு பிறகு 1927 முதல் மொகஞ்சதாரோவில் அகழ்வாய்வில் ஈடுபட்டவர்

A. Junior Marshall
B. Cunningham
C. G.F. Dales
D. J.H. Mackay


53. சர் ஜான் மார்ஷலுக்கு பிறகு 1931 முதல் 1963 வரை மொகஞ்சதாரோவில் அகழ்வாய்வில் ஈடுபட்டவர்

A. J.H. Mackay
B. Junior Marshall
C. Cunningham
D. G.F. Dales


54. மொகஞ்சதாரோவின் தற்போதைய பெயர்

A. காலிபங்கன்
B. பலுசிஸ்தான்
C. ஜன்ஹூதாரோ
D. நிக்கிலிஸ்தான்


56. சிந்து சமவெளியின் எப்பகுதியில் லால் மற்றும் தாப்பர் அகழ்வாய்வு மேற்கொண்டனர்

A. ஹரப்பா
B. ஜன்ஹூதாரோ
C. லோத்தல்
D. காலிபங்கன்


55. லோத்தாலில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளின் எண்ணிக்கை

A.199
B.104
C.105
D.107


57. 1970-ல் சண்டிகர் பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை

A. 7
B. 6
C. 5
D. 4


58. 1921 முதல் 1934 வரை M.S. Wats அகழ்வாய்வு மேற்கொண்ட பகுதி

A.லோத்தல்
B.காலிபங்கன்
C.மொகஞ்சதாரோ
D.ஹரப்பா


59. ஜன்ஹூதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

A.1937
B.1927
C.1921
D. 1931


60. குறைந்தது எத்தனை முறை மொகஞ்சதாரோ நகர் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது?

A.5
B.4
C.6
D.7


61. சிந்து சமவெளி மக்கள் தங்கள் மட்பாண்டங்களுக்கு பூசிய வர்ணம்

A. சிகப்பு மற்றும்  கருப்பு
B. சிகப்பு
C.கருப்பு
D. வர்ணம் பூசும் பழக்கம் இல்லை


62. சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் எவற்றால் ஆனவை

A. டெரகோட்டா
B.செம்பு
C.இரும்பு
D.வெள்ளி


63. மொகஞ்சதாரோவில் கிடைத்த ஒரு முத்திரையின் மூலம் கீழ்காணும் எந்த விலங்கு பெண்கடவுளின் சின்னமாக கருதப்படுகிறது

A. புலி
B.சிங்கம்
C. யானை
D.ஆடு


64. ஹரப்பா பேரரசு இரண்டு  தலைநகரங்களை கொண்டது என்ற கருத்தை முன்வைத்தவர்

A. Stuart Piggot
B. G.F. Dales
C. J.H. Mackay
D. Sir John Marshall


65. சிந்து சமவெளி மக்களின் முதன்மையான கடவுளர்கள்

A. ஆண்
B. பெண்
C. விலங்குகள்
D. மரங்கள்


67. டாக்டர். C.L. Fabri அவர்கள் சிந்து சமவெளி பெண் கடவுளர்களின் தலை அலங்காரம் எந்த நாட்டுடன் ஒத்துபோகிறது என்று கூறுகிறார்

A. கிரிட்
B.மெசபடோமியா
C.ரோம்
D. சுமேரியா


66. சிந்து சமவெளி பெண் கடவுளர்களின் தலை அலங்காரம் எவ்வாறு இருந்தது?

A. விசிறி போன்று
B. நீளமான  பின்னப்பட்ட சடை
C.விரிக்கப்பட்ட கூந்தல்
D. மடிக்கப்பட்ட கொண்டை


68. சிந்து மக்களின் புனித மரங்கள்

A. பீப்பள் மற்றும் அகாசியா

B. யூகலிப்டஸ்
C. வேப்ப மரம்
D. புளியமரம்

69. பசுபதி எத்தனை முகங்களை கொண்டவராக முத்திரைகளில்  காட்டப்பட்டுள்ளது

A. மூன்று
B. ஒன்று
C. இரண்டு
D. தலை உள்ள முத்திரையே கிடைக்கவில்லை


70. சிந்து மக்களின் எழுத்து வடிவங்களை தமிழ் எழுத்து வடிவங்கள்  என்று கூறியவர்

A. Rev. Heres
B. Martimer wheeler
C. G.R . Hunter
D.  David Drininger


71. சிந்து சமவெளி மக்களின் எழுத்து வடிவங்கள் சுமேரிய எழுத்து வடிவங்கள் என்று கருத்தை முன்வைத்தவர்

A. மார்ஷல்
B. வீலர்
C.வெடல்
D. ஹண்டர்


72. G.R. ஹண்டர் என்பவர் எந்த நாட்டு எழுத்து வடிவங்களுடன் சிந்து எழுத்து வடிவங்களை தொடர்பு படுத்துகிறார்.

A.சுமேரிய
B. கிரேக்கம்
C. எகிப்து
D. சீனா


73. சிந்து சமவெளியில் லிங்க வழிபாடு இருந்ததா?

A. இருந்து இருக்கலாம்
B. இல்லை
C. ஆம்
D. சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை


74. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்

A.காலிபங்கன்
B. பனவாலி
C. லோத்தல்
D. ரூபார்


75. ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை எத்தனை நிலைகளாக பகுத்து அறியலாம்

A. 3
B. 6
C. 4
D. 2


கேள்விகளுக்கான விடைகள்

51-60 D
61-70 A
71-75 C

💐💐🙏💐💐🙏💐

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்