PGTRB வரலாறு தேர்வு எண் - 17

PGTRB  HISTORY TEST NO - 17


PGTRB HISTORY TEST NO - 17

🌺🌺🌺🌺🌺🌺🌺

UNIT : 1

TOPIC : KUSHANAS

NO. OF QUESTIONS: 25

🌺🌺🌺🌺🌺🌺🌺
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. Alla Baksh
🌺🌺🌺🌺🌺🌺🌺

401. கீழ்காணும் எவருடன் ஏற்பட்ட மோதலால் யூ-ச்சி க்கள் சீனாவில் இருந்து கிமு.2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்

A. மஞ்சுக்கள்
B. ஹூயங்- நூ
C. ஊ-சூன்
D.ஃபன் - ஈ


402. இலி ஆற்றங்கரையில் யூ-ச்சி க்களை எதிர்த்தவர்கள்

A. ஹூயங் நூ
B. ஊ சூன்
C. ஃபன் ஈ
D. மேற்கண்ட அனைவரும்



403. இலி ஆற்றங்கரை போருக்கு பின்பு யூ-ச்சிக்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்தனர்

A. 2
B.4
C.5
D.3



404. கீழ்காணும் எப்பகுதியில் தங்கிவிட்டோர் லிட்டில் யூச்சிக்கள் என்று அழைக்கப்பட்டனர்?

A. திபெத்
B. இலி
C. சீனா
D. ரஷ்யா



405. யூச்சி களின் மேற்கு நோக்கிய முன்னேற்றத்தை எதிர்த்து தோல்வி அடைந்தவர்கள்

A. கன்வர்கள்
B. சாகர்கள்
C. மெளரியர்கள்
D. கில்ஜீக்கள்



406. யூச்சிக்கள் தங்கள் நாடோடி வாழ்வை எப்போது கைவிட்டனர்

A. 10 BC
B. 12 BC
C. 13 BC
D. 16 BC



407. முதல் குஷாண அரசர்

A. கட்பீசஸ் I
B. குஜாலா கட்பீசஸ் II
C. கனிஷ்கர்
D. கோஜலா கட்பீஸஸ் II



408. முதலாம் கட்பீஸஸ் காலத்தில் யூச்சிக்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்தனர்

A. 4
B. 5
C. 3
D. 2



409. கட்பீசஸ் I பிறகு பதவிக்கு வந்தவர்

A. வீமா கட்பீசஸ்
B. குஜாலா கட்பீசஸ்
C. கனிஷ்கர்
D. ஹேர்மெயஸ்



410. இரண்டாம் கட்பீசஸின் ஆட்சி காலம்

A. AD 65 to 75
B. AD 70 to 110
C. AD 69 to 89
D. AD 65 to 91



411. சீனாவின் பஞ்சாவோவை தோற்கடிக்க இரண்டாம் கட்பீசஸால் முதலில் அனுப்பப்பட்ட படைத்தளபதி

A.  சியூகி
B. சிமுகி
C. சிக்
D. சிவ்


412. கட்பீஸஸ் இரண்டின் நாணயங்களில் இடம்பெற்றுள்ள இந்திய கடவுள்


A. பிரம்மா
B. எமன்
C. சிவன்
D. விஷ்ணு


413. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

A. சமுத்திரகுப்தர்
B. அசோகர்
C. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
D. கனிஷ்கர்


414. இரண்டாம் கட்பீசஸின் பட்ட பெயர்

A. மஹாராஜ ராஜாதிராஜா
B. சர்வலோகேஸ்வரா
C. மகிஷ்வரா
D. மேற்கண்ட அனைத்தும்


415. சாக சகாப்தம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A. AD 78
B. AD 58
C. AD 110
D. AD 80



416. கனிஷ்கபுரா நகரம் உருவாக்கப்பட்ட இடம்

A. காஷ்மீர்
B. பஞ்சாப்
C. ஜெய்ப்பூர்
D. குஜராத்



417. கனிஷ்கபுராவின் தற்போதைய பெயர்

A. கனிஷ்பூர்
B. காஷ்கர்
C. குஷாணப்பூர்
D. காஷ்மோரா



418. கனிஷ்கரின் தலைநகரம்

A. கனிஷ்கபுரம்
B. புருஷபுரம்
C. காந்தாரம்
D. ஶ்ரீநகர்



419. கனிஷ்கர் கூட்டிய நான்காம் பெளத்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியவர்


A.  நாகார்ஜூனா
B. அஷ்வகோஷா
C. வசுமித்ரா
D. பார்சுவா



420. நான்காம் பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிட்சுகளின் எண்ணிக்கை

A. 100
B.379
C.450
D.500



421. கனிஷ்கர் காலத்தில் எழுதப்பட்ட பெளத்தத்தின் கலைக்களஞ்சியம்

A. மகாவம்சம்
B. தீபவம்சம்
C. மஹாவிபாஷ்யம்
D.ஜாதகக் கதைகள்



422. புத்தசரித்திரத்தின் ஆசிரியர்

A. அசுவகோஷர்
B. வசுமித்திரர்
C. நாகார்ஜூனா
D. கனிஷ்கர்


423. உலகில் உள்ள நான்கு விளக்குகளில் ஒன்று என்று யுவான் சுவாங் யாரை குறிப்பிடுகிறார்

A. கனிஷ்கர்
B. நாகார்ஜூனா
C. அசுவகோஷர்
D. வசுமித்திரர்



424. மார்டின் லூதருடன் ஒப்பிட்டு பார்க்கப்படுபவர்

A. நாகார்ஜூனர்
B. வசுமித்திரர்
C. சஸ்ரூத்தர்
D. கனிஷ்கர்



425. கனிஷ்கருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்

A. வசிஷ்கா
B. ஹூவிஷ்கா
C. வாசுதேவா
D. ஹம்சதேவா


இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்

401. B
402. B
403. A
404. A
405. B
406. A
407. A
408. B
409. A
410. A
411. C
412. C
413. D
414. D
415. A
416. A
417. A
418. B
419. C
420. D
421. C
422. A
423. B
424. A
425. A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்