PGTRB வரலாறு தேர்வு எண் 14

PGTRB வரலாறு தேர்வு எண் : 14



PGTRB HISTORY TEST NO. 14


🌸🌸🌸🌸🌸🌸🌸
UNIT : 1

TOPIC : Mauryas ( அசோகர்)

No. Of Questions: 25

🌸🌸🌸🌸🌸🌸🌸
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்‌ஷ்
🌸🌸🌸🌸🌸🌸🌸


326. அசோகரின் மூத்த சகோதரர்

A. சுமணா
B. திஷ்யா
C. தர்மா
D. தசரதா


327. அசோகரின் மனைவியான மஹாதேவியின் வேறு பெயர்

A. சாக்யா
B. காம்யா
C. சங்கமித்திரா
D.  A மற்றும்   B



328. எந்த வயதில் அவந்தி ராஷ்டிரத்தின் ஆளூநராக அசோகர் பதிவியேற்றார்

A.14
B.16
C.18
D.12


329. அசோகரின் மகன்

A. மகேந்திரன்
B. மாயவர்மன்
C. மகிஷ்டன்
D. மார்த்தாண்டன்



330. பிந்துசாரர் மரணத்திற்கு பிறகு யாருடைய உதவியுடன் அசோகர் அரியணையை கைப்பற்றினார்

A. திசா
B. கல்லாடகா
C. ரதகுப்தா
D. கல்லாடகா அல்லது ரதகுப்தா



331. அசோகருக்கும் சுசிமாக்கும் இடையே நடைபெற்ற அரியணை போட்டியில் சுசிமாக்கு உதவ மறுத்த பிந்துசாரரின் மகன்

A.  ஜனா
B. திஷா
C. சண்டகா
D. சசாங்கா



332. அசோகர் "சன்டசோகா" என்று அழைக்கப்பட காரணம்

A. 99 சகோதரர்களை கொன்றார்
B. கலிங்க போர்
C. புத்தமதம் தழுவினார்
D. தந்தையை கொன்றார்



333. அசோகரின் எந்த பாறை கல்வெட்டை அடிப்படையாக கொண்டு அசோகர் தனது சகோதரர்களை கொல்லவில்லை என்று Dr. Smith கூறுகிறார்

A. நான்காம் பாறை கல்வெட்டு
B. ஐந்தாம் பாறை கல்வெட்டு
C. ஆறாம் பாறை கல்வெட்டு
D. 12ஆம் பாறை கல்வெட்டு



334. அசோகரின் பதவிக்கு வந்தது முதல் எத்தனை ஆண்டுகள் வரையிலான நிகழ்வுகளுக்கு உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் அக்காலகட்டத்தை இந்திய வரலாற்றின் இருண்ட காலமாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்

A.4
B.5
C.6
D.8



335. ருத்ரதாமனின் ஜூனாகாத் கல்வெட்டிலும், அசோகரின் மஸ்கி கல்வெட்டிலும் அசோகர் எவ்வாறு வருணிக்கப்படுகிறார்

A. காலசோகா
B. சண்டசோகா
C. தர்மசோகா
D. தேவனாம்பியா பியாதாசி



336. குமாரதேவியின் சாரநாத் கல்வெட்டில்  அசோகர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

A. காலசோகா
B. சண்டசோகா
C. தர்மசோகா
D. தேவனாம்பியா பியாதாசி



337. அசோகர் தனது நாடு விரிவாக்க கொள்கையில் எத்தனை ஆண்டுகள் வரை மிக தீவிரமாக ஈடுபட்டார்

A. 13
B.18
C.17
D.14



338. அசோகர் பதவிக்கு வந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கலிங்க போர் நடைபெற்றது?

A. 13
B.18
C.7
D.14


339.  கலிங்க போரின் விளைவுகள்  பற்றி அசோகர் தனது எந்த பாறை கல்வெட்டில் குறிப்பிடுகிறார்?

A. 13
B. 9
C.7
D.12



340. கல்ஹணர் தனது ராஜதரங்கிணியில் கலிங்க போருக்கு முன்பு அசோகர் எந்த கடவுளை வழிபட்டு வந்ததாக கூறுகிறார்?

A. விஷ்ணு
B. இந்திரன்
C. எமன்
D. சிவன்


341. எந்த கல்வெட்டில் அசோகர் வெளிப்படையாக தனக்கு பெளத்த மதம் மீது உள்ள பற்றை வெளிப்படுத்துகிறார்

A. 3 ஆம் பாறை கல்வெட்டு
B. பாப்ரூ
C. ஜூனாகாத்
D. மஸ்கி



342. பெளத்தரான அசோகர் எம்மதத்தவரின் கோவிலை கட்ட உதவி புரிந்தார்

A.அஜிவீகர்கள்
B. சமணர்கள்
C.சிவனடியார்கள்
D.சைவ குறவர்கள்


343. பாஹூ-சுருதி என்றால்

A. மத வழிபாடு
B. மத வெறி
C. சமய தீவிர ஈடுபாடு
D. சமய சகிப்புத்தன்மை


344. அசோகரால் தடை செய்யப்பட்டது

A. விலங்குகளை கொண்டு நடத்தப்படும் சண்டை
B. அதிக  மது குடிப்பது
C. மாமிசம் உண்பது
D. மேற்கண்ட அனைத்தும்



345. சம்பிரிடிபட்டி என்பது

A. வன்முறை
B. எதிர்ப்பு
C. ஆதரவு
D. கடத்தல்



346. கீழ்க்காணும் எதை விடுத்து தர்ம யாத்ராவில் அசோகர் ஈடுபட்டார்

A. விஹார யாத்திரா
B. தம்ம யாத்திரா
C. கலிங்க யாத்ரா
D. மேற்கண்ட அனைத்தும்



347. பெளத்தத்தை பரப்ப அசோகரால் காஷ்மீர் மற்றும் காந்தாரத்திற்கு அனுப்பபட்டவர்

A. மஜ்ஜண்டிகா
B. மஹாரக்‌ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்‌ஷிதா



348. பெளத்தத்தை பரப்ப அசோகரால் இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பபட்டவர்

A. மஜ்ஜண்டிகா
B. மஹாரக்‌ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்‌ஷிதா



349. பெளத்தத்தை பரப்ப அசோகரால் மகாராஷ்டிரத்திற்கு அனுப்பபட்டவர்

A. மஜ்ஜண்டிகா
B. மஹாரக்‌ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்‌ஷிதா



350. பெளத்தத்தை பரப்ப அசோகரால் கிரேக்க நாட்டிற்கு அனுப்பபட்டவர்

A. மஜ்ஜண்டிகா
B. மஹாரக்‌ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்‌ஷிதா


🦋🦋🦋🦋🦋🦋🦋
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்


326. A
327. D
328. C
329. A
330. D
331. B
332. A
333. B
334. A
335. D
336. D
337. A
338. A
339. A
340. D
341. B
342. A
343. D
344. D
345. C
346. A
347. A
348. C
349. D
350. B

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்