PGTRB வரலாறு தேர்வு எண் - 15
Pgtrb வரலாறு தேர்வு எண் - 15
PGTRB HISTORY TEST NO. 15
💐💐💐💐💐💐💐
UNIT : 1
TOPIC : மெளரியர்கள் (அசோகர்)
கேள்விகள் : 25
💐💐💐💐💐💐💐
வினாத்தாள் வடிவமைப்பு : R. Alla Baksh
💐💐💐💐💐💐💐
351. பெளத்தத்தை பரப்ப அசோகரால் மகிஷ்யமண்டலம் என்னும் மைசூருக்கு அனுப்பபட்டவர்
A. மஹாதேவா
B. மஹாரக்ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்ஷிதா
352. பெளத்தத்தை பரப்ப அசோகரால் வாரனாசி அனுப்பபட்டவர்
A. ரக்ஷிதா
B. மஹாரக்ஷிதா
C. மஜ்ஜிமா
D. மஹாதர்மரக்ஷிதா
353. தன் மகன் மகேந்திரனுடன் பெளத்தத்தை இலங்கையில் பரப்ப அசோகர் யாரை அனுப்பினார்
A. மெளல்மென்
B.உத்திரியா
C.சம்பாலா
D. மேற்கண்ட அனைவரும்
354. 1750 ஆம் ஆண்டு அசோகரின் டெல்லி மீரட் தூண் கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Tod
D.Sir Walter Elliot
355. 1785 ஆம் ஆண்டு அசோகரின் பாராபர் நாகர்ஜூனி மலைக்குகை கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Tod
D.Sir Walter Elliot
356. 1822 ஆம் ஆண்டு அசோகரின் கிர்னார் பாறை கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Tod
D.Sir Walter Elliot
357. 1850 ஆம் ஆண்டு அசோகரின் ஜவுகடா பாறை கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Tod
D.Sir Walter Elliot
358. 1872 ஆம் ஆண்டு அசோகரின் பைரத் சிறிய பாறை கல்வெட்டு மற்றும் ராம்பூர்வா தூண் கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Carlleyle
D.Sir Walter Elliot
359. 1905 ஆம் ஆண்டு அசோகரின் சாரநாத் தூண் கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Oertel
D.Sir Walter Elliot
360. 1915 ஆம் ஆண்டு அசோகரின் மஸ்கி பாறை கல்வெட்டை கண்டுபிடித்தவர்
A. Padre Tieffenthaler
B. J.H. Harington
C. Beadon
D.Sir Walter Elliot
361. கீழ்க்கண்டவற்றுள் எவை இரண்டு கலிங்க கல்வெட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன
A. 12ஆம் பாறை கல்வெட்டு
B. 13 ஆம் பாறை கல்வெட்டு
C. 14 ஆம் பாறை கல்வெட்டு
D. 12 மற்றும் 13 ஆம் பாறை கல்வெட்டு
362. கலிங்க கல்வெட்டுக்கள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டவை
A. 256 BC
B. 257 BC
C. 258 BC
D. 261 BC
363. அசோகரின் மத சகிப்புத்தன்மை பறைசாற்றும் பராபர் குகை கல்வெட்டுக்கள் வெளியிடப்பட்ட ஆண்டு
A. 257 மற்றும் 250 BC இடையே
B. 257 மற்றும் 260 BCஇடையே
C. 257 மற்றும் 261 BC இடையே
D. 257 மற்றும் 247 BC இடையே
364. தராய் தூண் இரட்டை கல்வெட்டுக்கள் எனப்படும் ரும்மிண்டை மற்றும் நீகிலவா கல்வெட்டுக்கள் எதைப் பற்றி கூறுகிறது
A. அசோகரின் பெளத்த புனித தல விஜயம்
B. கலிங்க வெற்றி
C. அஜிவீகர்களுக்கு அசோகர் அளித்த ஆதரவு
D. மேற்கண்ட அனைத்தும்
365. கெளதம புத்தர் பிறந்த இடத்தை தெளிவுபடுத்தும் அசோகரின் ரும்மிண்டை கல்வெட்டு எந்த ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது
A. 246 BC
B. 247 BC
C. 248 BC
D. 249 BC
366. நிர்வாகத் திறமையின் அடிப்படையில் அசோகர் எந்த பேரரசருடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறார்
A. கான்ஸ்டன்டைன்
B. மார்கஸ் ஆரோலியஸ் அன்டோனியஸ்
C. சீசர்
D. நெப்போலியன்
367. மத கொள்கை அடிப்படையில் அசோகர் எந்த பேரரசருடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறார்
A. கான்ஸ்டன்டைன்
B. மார்கஸ் ஆரோலியஸ் அன்டோனியஸ்
C. சீசர்
D. நெப்போலியன்
368. மத சகிப்புத்தன்மை அடிப்படையில் அசோகர் எந்த பேரரசருடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறார்
A. கான்ஸ்டன்டைன்
B. மார்கஸ் ஆரோலியஸ் அன்டோனியஸ்
C. அக்பர்
D. நெப்போலியன்
369. இலக்கியங்களில் அசோகரின் மகனாகவும், சகோதரனாகவும் குறிப்பிடப்படுபவர்
A. மகேந்திரன்
B. குணாளன்
C. ஜாலோகா
D. திவாரா
370. அசோகரின் மறைவுக்கு பிறகு குருடரான குணாளன் எத்தனை ஆண்டு ஆட்சி புரிந்ததாக வாயு புராணம் கூறுகிறது
A.6
B.7
C.8
D.9
371. மெளரிய சாம்ராஜ்ஜியத்தின் இறுதி அரசர்
A. குணாளன்
B.தேவ்வர்மன்
C. சம்பிரட்டி
D. பிரிஹதரத்தா
372. அசோகர் ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கும் முடி சூட்டிக் கொண்டதற்கும் இடையே எத்தனை ஆண்டு இடைவெளி இருந்தது
A. 6
B. 5
C. 4
D. 8
373. கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு
A. 261 BC
B. 271 BC
C. 269 BC
D. 279 BC
374. கலிங்க போர் முடிந்து எத்தனை ஆண்டு கழித்து சாக்கிய உபாசகர் என்னும் சாதாரண சீடரிலிருந்து புத்த பிக்கு என்னும் துறவியாக அசோகர் மாறினார்
A. இரண்டரை
B.மூன்றரை
C. நான்கரை
D. ஏழரை
375. BC 240-ல் அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டிய மூன்றாம் பெளத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
A. மொக்கலிபுத்த திசா
B. பத்திரபாலி
C.ஆனந்தர்
D. சோகண்ணர்
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்:-
351. A
352. A
353. D
354. A
355. B
356. C
357. D
358. C
359. C
360. C
361. D
362. A
363. A
364. A
365. D
366. B
367. A
368. C
369. A
370. C
371. D
372. C
373. A
374. A
375. A

accuQsi-shiColumbia Heather Wang https://wakelet.com/wake/O_6AkTH3KUxRKNH2wF-c2
ReplyDeletefromiztralvi
sponisZdeudzu Megan Edwardz Download
ReplyDeleteThere
neuturwehrru