FLASH NEWS

💥💥💥
*FLASH NEWS;*
*தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால்,அதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.*
      *அதில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும்  தடை விதிக்க மறுப்பும் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.*
 *தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.*
*மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.*

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்