தனிவட்டி(SIMPLE INTEREST) முதலில்,உங்களை கடுப்பேற்றும் ஒரு செயலை செய்யச்சொல்லப்போகிறேன்.வேறொன்றுமில்லை,அது FORMULA என்று கூறப்படும் வாய்பாட்டை மனப்பாடம் செய்தலே ஆகும்.கிட்டதட்ட,தனிவட்டி கணக்குகளில் ஐந்து வகையான வாய்பாடுகளை மனப்பாடம் செய்தாலே போதும்,ஒரு மார்க் அழகாக பெற்றுவிடலாம்.ஒரு மார்க்தானே,போனால் போகிறது என விட்டால்,உங்களின் ரிசல்ட் சமயத்தில் நீங்கள் அடையும் வலி அந்த ஒரு மார்க்கினால் கூட இருக்கலாம்.எனவே,முடிந்த வரை மனப்பாடம் செய்துவிடுங்கள்.அவ்வளவு கடினமான வாய்பாடு,தனிவட்டிக்கு இல்லை. எ.கா.1 ஒருவர் ரூ.60000-ஐ 10% தனிவட்டிக்கு,2 ஆண்டுகளுக்கு கடனாக வாங்கினார் எனில்,அவர் கொடுக்கும் வட்டித்தொகை எவ்வளவு? இதில், அசல் (P) = 60000 காலம் (T) = 2 வட்டிவீதம் (R) = 10% So, அவர்,2 ஆண்டுகளில்,60000ரூ.க்கு 10% வட்டிக்கு கொடுக்கும் தனிவட்டி ரூ 12,000 ஆகும். சரி,இப்போது மேலே அசல்,காலம்,வட்டிவீதம் கொடுத்து தனிவட்டி கேட்டார்கள்.அதற்கு பதில் தனிவட்டி ...
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும். ளகர-லகரப் பொருள் வேறுபாடு அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு அள் - கூர்மை, காது அல் - இரவு அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை உளை - மயிர் உலை - நீர் உலை களம் - போர்க்களம் கலம் -கப்பல் கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி காளை - எருது காலை - பொழுது குளவி - பூச்சி குலவி - குலவுதல் குளம் - நீர்நிலை குலம் - இனம் கொல் - கொலை கொள் - பெறுதல் கூளி - பூதம் கூலி-சம்பளம் தோள் - உறுப்பு தோல் - சருமம் பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன் வாள் - கருவி வால் - விலங்கின் வால் வேள் - இறைவன் வேல் - கருவி வளி - காற்று வலி - வேதனை விளை - விளைச்சல் விலை - மதிப்பு எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம் தா...
*கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நம் தமிழ் மொழியில் .....* Analog – உவமம் Digital – துடிமம் Computer – கணிபொறி CPU – மையச் செயலகம் Memory – நினைவகம் Keyboard – விசைப்பலகை Monitor – திரையகம் Mouse – சுட்டி, சொடுக்கி Floppy Disk – நெகிழ்வட்டு Hard Disk – நிலைவட்டு Compact Disk – குறுவட்டு Disk Drive – வட்டகம் Printer – அச்சுப்பொறி Inkjet Printer – மைஅச்சுப் பொறி Dot Matrix Printer – புள்ளி அச்சுப்பொறி Laser Printer -ஒளியச்சுப் பொறி Ploter – வரைவு பொறி Scanner – வருடு பொறி Modem – இணைக்கி Input – உள்ளீடு Output – வெளியீடு Network – பிணையம் Internet – இணையம் WWW – வைய விரிவலை Website – வலையகம் Portal – வலைவாசல் Webpage – வலைப்பக்கம் Webcasting – வலைபரப்பு Netizen – வலைவாசி Browser – உலாவி Server – புரவன் Client – கிளையன் Terminal – முனையம் Workstation – பணி நிலையம் Node – கணு Search Engine – தேடு பொறி E-mail – மின் அஞ்சல் E-Commerce – மின் வணிகம் Download – பதிவிறக்கம் Upload – பதிவேற்றம் Encryption – மறையாக்கம் Decryption – மறைவி...
Comments
Post a Comment