PGTRB HISTORY TEST NO. 24

PGTRB HISTORY TEST NO. 24 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯 UNIT : 2 TOPIC : SLAVE DYNASTY NO. OF QUESTIONS: 25 🎯🎯🎯🎯🎯🎯🎯 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH 🎯🎯🎯🎯🎯🎯🎯 601. டெல்லியை ஆட்சி செய்த வம்சங்களின் எண்ணிக்கை A. 5 B. 4 C.3 D.6 602. குத்புதீன் ஐபக்கின் ஆட்சிக்காலம் A. 1206-1210 AD B. 1208-1212 AD C. 1210-1214 AD D. 1220-1224 AD 603. குதுப்மினாரின் முதல் தளத்தை கட்டியவர் A. ஐபக் B. பால்பன் C. ரசியா D. காசிம் 604. கீழ்காணும் யாருடைய நினைவாக குதுப்மினார் கட்டப்பட்டது. A) இல்துமிஷ் B) ஐபக் C) ஐபக் ஷா D) சூபி துறவி பக்தியார் காக்கி 605. அஜ்மீரில் Dhai Dinka Jhonpara மசூதியை கட்டியவர் A) Akbar B) Qutb-ub din Aibak C) Babar D) Muhammad Gohr 606. (The title of Lakh Baksh or Giver of Lakhs) லாக்பக்ஷ் என்ற பட்டத்துக்கு உரியவர் A) Iltutmish B) Qutb-ub din Aibak C) Jalal-ud din khilji D) Aram shah 607. டெல்லியில் குதுப்மினாருக்கு அருகிலுள்ள ( Quwwat-ul-Islam Mosque near Qutb Minar) கட்டியவர்? A) இல்துமிஷ் B) ஜலால...