TNTET கணிதம்
ஆசிரியர் தகுதி தேர்வில் கணிதம்
கணிதம் கற்பித்தல், இந்திய கணிதவியலார் மற்றும் அவர்களது புத்தகங்கள், வெளிநாட்டு கணிதவியலாரின் பங்குகள் மற்றும் அவர்களது புத்தகங்கள், பாடக்குறிப்பு, கற்பித்தல் துணைக்கருவிகள், நவீன உளவியல் அறிஞர்களின் கூற்றுகள் மற்றும் தேற்றங்கள்- எடுத்துக்காட்டாக பியாஜே, மாஸ்லோ, கேக்னி ஆகியோரது கூற்றுகள், தொடக்கநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் கணிதம் கற்பித்தலின் குறிக்கோள்கள், கற்பிக்கும் முறைகள் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள், புதுவிதச்சோதனை முறைகள் ஆகியவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தாள் I மற்றும் தாள் II ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயார் செய்பவர்கள் பத்தாம் வகுப்பு முடிய அனைத்து பாடப்பகுதிகளிலும் தெளிவான கருத்துக்கோள்களை தயார்செய்துகொள்ள வேண்டும். (கணவியல், அணிகள் நீங்கலாக) எண்ணியல், அடுக்குக்குறி விதிகள், BODMAS விதிகள், மீ.பொ.வ. மற்றும் மீ.சி.ம., பின்னங்கள், வர்க்க மூலம் மற்றும் கணமூலம், இயற்கணிதம், விகிதம், விகித சமம், நேர்விகிதம், எதிர்விகிதம், மெட்ரிக் அளவைகள், வாழ்வியல் கணிதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அளவைகள், நாட்காட்டி, கடிகாரம், வடிவியல், மையப்போக்கு அளவைகள் -சராசரி, இடைநிலை, அளவு, முகடு மற்றும் வீச்சு, பரப்பளவு மற்றும் சுற்றளவில் ஏற்படும் மாற்ற சதவீதங்கள், ஆயத்தொலை வடிவியல்- இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு, வரைபடங்கள், நிகழ்தகவு ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
போட்டித்தேர்வு வினாக்கள் தொகுப்பு உள்ள QUANTITATIVE APTITUDE புத்தகங்கள் மூலமாக மேற்கண்ட பாடப்பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களை தயார்செய்து கொண்டால் கணிதப் பாடப் பகுதியில் 30 மதிப்பெண்களையும் கண்டிப்பாக பெறமுடியும்,
மேலும் QUANTITATIVE APTITUDE பகுதிக்கு தயாரிக்கப்பட்ட வினா வங்கிகளையும் பயன்படுத்தலாம். வினாத்தாள் வடிவமைப்பு வினா வகைகள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு, நாம் முழுமதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்."

Comments
Post a Comment