TET தேர்வுக்கு இப்படி படிங்க
இப்படியும் படிக்கலாம்
"50 நாளில் அரசு வேலை:
👍Tet paper 1 & 2 தேர்வு எழுதும் அனைவரும் செய்ய வேண்டியது...
1.பாடத்திட்டம் (Syllabus)
2.பாடத்தகவல்(Materials)
3.வழிகாட்டி ஆசான் (guide)
4.கற்பவர் (Learner)
ஆகியவை தயார் செய்தால் 25% வெற்றி ...
👍*1 to 5 நாட்கள் : 5 days - 6ஆம் வகுப்பு
*6 to 10 நாட்கள் : 5 days - 7 ஆம் வகுப்பு
*11 To 15 நாட்கள்: 5 days - 8ஆம்
வகுப்பு
*16 to 20 நாட்கள்: 5 days - 9 ஆம் வகுப்பு
*21 to 25 நாட்கள் :5 days - 10 ஆம் வகுப்பு
*26 To 30 நாட்கள் :5 days - 11 ஆம் வகுப்பு
*31 To 35 நாட்கள் : 5 days - 12 ஆம் வகுப்பு
*36 To 40 நாட்கள்: 5 Days - கல்வியியல், உளவியல், பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள்
*41 To 50 நாட்கள் : 10 Days - தினமும் 2 Or 3 பழைய தேர்வுத்தாளுக்கு விடை எழுதி சரிபார்க்க வேண்டும். 6 To 12 std அனைத்து பாடங்களையும் எழுதி எழுதி, கேள்வி கேட்டால் பதில், பதில் கேட்டால் கேள்வி தெரியணும், இதே போன்று தரமாக படித்து நினைவில் நிறுத்தினால் 50% வெற்றி...
👍தேர்வுக்கு விண்ணப்பம் செய்து, அனுமதி சீட்டு பெற்று, சரியான நேரத்தில் சென்று பதட்டமில்லாமல் தேர்வை சிறப்பாக எழுதி விட்டு திரும்பினால் 75% வெற்றி...
👍இறுதியாக தேர்வு முடிவு தேர்ச்சியை பார்த்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று சிறப்பாக பதிலளித்து, பணி நியமன ஆணை பெற்று , பணிக்கு சென்று முதல் நாள் ஒப்பம் ஈடும்போது தான் 100% வெற்றி ...
"புத்தகத்தை...
திறந்தால்...
பார்த்தால்...
படித்தால்...
வெற்றி..."
ஒரு வெற்றியாளரை உருவாக்கட்டும்...
நன்றி:பதிவை அனுப்பிய நண்பருக்கு

Comments
Post a Comment