தேர்வர்களின் விவரம் எப்போது?

TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரமும் எப்போது வெளியிடப்படும்? - TRB Answer

TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரமும் எப்போது வெளியிடப்படும்? - TRB Answer

TNTET 2017 Exam - Notification வெளியிடப்பட்ட பிறகு தான் TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரம் TRB  வலைதளத்தில் வெளியிடப்படும் என TRB  தகவல் வெளியிட்டுள்ளது. (TRB Letter Rc.No. 20/B2/2017, dt. 07.02.2017)

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்