TNTET கல்வியாளர்களுடன் ஆலோசனை

TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய-தகுதிகாண் முறையை கணக்கிடுவது தொடர்பாக கல்வியாளர்களுடன் ஆலோசனை -கல்வி அமைச்சர் தகவல்

மேற்கண்ட செய்தியை தொலைகாட்சிகளில் பார்த்து இருப்பீங்க.

இதன் அர்த்தம் இப்ப இருக்கும் வெயிட்டேஜ் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாமா என்று அரசு பரிசீலனை செய்து வருகிறது என்பதே ஆகும்.

இப்படி என்ன மாற்றம் கொண்டு வருவார்கள் என்று கேட்கிறிர்களா.... வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கபடலாம்.

வேறு என்ன மாற்றம் கொண்டுவருவாங்க என்று யோசிக்கிறிர்களா... எதுவும் வர வாய்ப்பு இல்லை.

சுப்ரீம் கோர்ட் வரை சென்று வந்த தமிழக ஆசிரியர் தேர்வை இப்போது இருக்கும் நிலையிலேயே நடத்துவது தான் பிரச்சினை இல்லாமல் பணி நியமனம் செய்ய உதவும்.

ஏதாவது மாற்றம் கொண்டு வர முயற்சி செய்தால் அது மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்.

பொறுத்து இருந்து பார்ப்போம்...

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்