மாதிரி வினா விடை 10
- Get link
- X
- Other Apps
மாதிரி வினா விடை – 10
- சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
- சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
- தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்
- ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி
- பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்
- நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி
- வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி
- நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
- ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
- பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
- குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
- குளோரின் என்பது - ஹாலஜன்
- மைக்கா உபயோகமாவது - வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
- செங்கல்லை தண்ணீரில் போட்டால் நீர்க்குமிழி தெரிவதன் காரணம் - செங்கலிலுள்ள காற்று
- பாலில் கொழுப்பு சத்து குறைவது - கோடைகாலத்தில்
- தோலில் ஊடுருவிச்சென்று மனித குடலில் செல்லும் புழு - கொக்கிப்புழு
- இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது - பச்சைக் காய்கறிகள்
- ஜெரன்டாலஜி எதனைப்பற்றி படிப்பு - முதுமைத்தன்மை
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
- முத்தடுப்பு ஊசியால் தடுக்க முடியாதவை - போலியோ
- நாடித்துடிப்பை அறிவதன் மூலம் தெரிவிது - இருதயத்துடிப்பு
- அம்மோனியாவைத் தயாரிக்க அம்மோனியம் உப்பை எதனுடன் வெப்பப்படுத்த வேண்டும் - ஒரு அமிலத்துடன்
- வேதிவினை எடுத்து கூறுவது - வினையின் விளைபொருட்கள்
- குறைந்தளவு கார்பனை பெற்றது - எஃகு
- கந்தகத்தை கரைக்க பயன்படுவது - நீர்
- இரு நிலைமாற்றங்கள் உள்ளவை - வடித்துப் பிரித்தல்
- கரையும் திண்மம் ஒன்றினை சுத்தப்படுத்த பயன்படும் முறை- படிகமாக்கல் முறை
- பாயின்லின் விதி குறிப்பிடுவது - அழுத்தம், பருமன்
- காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் பருமனளவு சதவீதம் - 20.5 சதவீதம்
- ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்த உதவுபவை - புரோமின் நீர் சில சொட்டுகள்
- கால்சியம் கார்பனேட்+நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கையில் வெளிப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
- நீரின் அதிக அளவு கரையும் (அறை வெப்பநிலையில்) வாயு - அமோனியா
- பல்படியாதலினால் ஒரு பிளாஸ்டிக்கை அளிப்பது - எத்திலீன்
- நீரின் நியமக் கனஅளவு எந்த வெப்பநிலையில் குறைவாக இருக்கும் - 44 டிகிரி செல்சியல் (440c)
- எலக்ட்ரான்வோல்ட் அலகு அளப்பது - ஆற்றல்
- எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும்போது கிடைக்கும் துணை வினைபொருள் - கிளிசரின்
- பனித்துளிகள் ஏற்பட ஏற்றது - வெப்பப் பகல் பின்னர் குளிர் இரவு
- கிளர்வுற்ற அணுக்களால் கிடைப்பது - ராமன் நிற நிழல்
- ஒலியின் டாப்ளர் விளைவால் மாறுவதாகத் தோன்றுவது - அதிர்வு
- ஒரு காகிகத்தின் கனத்தினை அளவிட உபயோகிப்பது - ஸ்குரூ கேஜ்
- வெப்ப மாறா நிலை மாற்றத்தில் மாறாமல் இருப்பது - வெப்பம்
- மூலக்கூறுகளின் மோதல்களின்போது வெப்பமாற்றம் ஏற்படுவது - வெப்பக்கடத்தல் நடைபெறுகிறது.
- லேசர் கருவியால் கிடைப்பது - ஒரியல் ஒளி அலைகள்
- இரத்தக்குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படும் இடம் - நுரையீரல் தமனி
- மனிதன் ஒய்வாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு இதய துடிப்பின் எண்ணிக்கை - 70 - 75
- மனித சுவாசத் தொகுப்பை கட்டுப்படுத்துவது - முகுளம்
- காசநோய்க்கும் பயன்படும் காளான்களிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் - ஸ்ட்ரப்டோமைஸின்
- வளர்ச்சிதை மாற்றத்தின்போது தோன்றும் நச்சுப்பொருட்களை மண்டலம் - கழிவு நீக்க தொகுப்பு.
- வைட்டமின் K அதிகமாக உள்ள உணவுப்பொருள் – மூட்டைகோஸ்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment