கேட் தேர்வை எழுதுறிங்களா

கேட் 2017 தேர்வை எழுதுபவர்களுக்கு அரசுப் பணிகள் ஏராளமாக காத்திருக்கிறது. கேட் தேர்வு எழுதினால் ரூ.11 லட்சம் வரை சம்பளம். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி அக்டோபர் 4.

மத்திய அரசு நிறுவனங்களில் சேர விரும்புபவர்களுக்கு கேட் 2017 மூலம் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. கேட் 2017 தேர்வு அடிப்படையில், மத்திய அரசு நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு வருடம் ரூ.11 லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள்.

நிறுவனங்களின் பட்டியல்?.

1. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் ரூ.11 லட்சம் சம்பளத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
2. என்.டி.பி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி
3. ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
4. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி
5. என்.பி.சி.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சி
6. நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷனில் கிராஜுவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
7. பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சி
8. பவர்கிரிட் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
9. கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி
10. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் டிரெய்னி பயிற்சி
11. மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்