தேர்தல்

முதல் கட்ட தேர்தல் - 17.10.2016

வேலூர் மாநகராட்சி.
நகராட்சி - வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், அரக்கோணம்.

பேரூராட்சி - அம்மூர், கலவை, காவேரிபாக்கம், நெமிலி, பனப்பாக்கம், பென்னாத்தூர், சோளிங்கர், தக்கோலம், திமிரி, திருவலம், விளாபாக்கம்.

ஊராட்சி ஒன்றியங்கள் - அணைக்கட்டு, அரக்கோணம், ஆற்காடு, கணியம்பாடி, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வேலூர், வாலாஜா.

மேற்கண்ட இடங்களில் தான் நாம் தேர்தல் பணிக்கு செல்ல உள்ளோம் 17.10.16 அன்று.




Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்