ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில்
ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அதற்கு இணையான தமிழ் சொல்லை தேர்ந்தெடுக்க கேள்விகள் கேட்கப்படும்.


Accident    -  நேர்ச்சி
Acknowledgement Card    -   ஒப்புகை அட்டை
Admission     -   சேர்க்கை
Agency    -   முகவாண்மை
Agent    -   முகவர்
Allergy    -    ஒவ்வாமை
Assurance   -   காப்பீடு
Attendance Register    -   வருகைப் பதிவேடு
Attestation     -   சான்றொப்பம்
Automobile     -   தானியங்கி
Bench      -   விசிப்பலகை
Binding     -  கட்டமைப்பு
Bona fide certificate    -   ஆளறி சான்றிதழ்
Central Government    -  நடுவண் அரசு
chalk piece    -   சுண்ணக்கட்டி
Champion   -   வாகை சூடி
Company    -   குழுமம்
Compounder    -   மருந்தாளுநர்
Deposit    -   இட்டு வைப்பு
Document    -   ஆவணம்
E-Mail     -   மின்னஞ்சல்
Ever silver    -   நிலைவெள்ளி
Fax     -   தொலை நகலி
Fiction    -   புனைக்கதை
Insurance    -   ஈட்டுறுதி
Interview     -   நேர்காணல்
Irregular     -   ஒழுங்கற்ற
Key      -   திறவுகோல்
Keyboard     -   விசைப்பலகை
Laptop     -   மடிக்கணினி
License    -   உரிமம்
Lift    -   மின்தூக்கி
Lorry    -    சரக்குந்து
Mammal    -   பாலூட்டி
Missile     -   ஏவுகணை
Mortuary    -  பிணக்கிடங்கு
Passport    -   கடவுச்சீட்டு
Password      -   கடவுச் சொல்
Permanent     -   நிரந்தரம்
Photo Graph     -  நிழற்படம்
Photocopy (Xerox)    -   ஒளிப்படி
Planet     -   கோள்
Plastic     -   நெகிழி
Print out     -   அச்சுப் படி
Probationary Period    -   தகுதிகாண் பருவம்
Proposal     -   கருத்துரு
Receiver    -   அலை வாங்கி
Remote Sensing    -   தொலை உணர்தல்
Research Centre    -   ஆராய்ச்சி நிலையம்
Search Engine    -    தேடுபொறி
Tea Stall       -    தேனீர் அங்காடி
Technical      -   தொழில்நுட்பம்
Tele Print      -   தொலை அச்சு
Telex      -   தொலை வரி
Temporary     -   தற்காலிகம்
Traitor     -   துரோகி
Ultra Sound Scanning    -   மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa    -   நுழைவு இசைவு
Visiting card    -   காண்புச்சீட்டு

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்