பொருந்தாத சொல்லை கண்டறிதல்

பொருந்தாத சொல்லை கண்டறிதல்



நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும்
பொருந்தாமல் தனித்து நிற்கும்.

அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.
இப்பகுதியில் ஐந்து வினாக்கள்
கேட்கப்படும்.

(எ.கா) மெய், வாய், கண், கன்னம்
மெய், வாய், கண் போன்றவை
ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே
கன்னம் என்ற சொல்
இதில் பொருந்தாச் சொல் ஆகும்.

மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து
கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும்.

மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை

மூவேந்தர்கள் - சேரன், சோழன்,
பாண்டியன்

முக்கனி - மா, பலா, வாழை

Comments

Post a Comment

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கம்ப்யூட்டர் சொற்கள் தமிழில்