You Tube-ல் கலக்கும் அரசு பள்ளி மாணவரின் கானா பாடல்

தி.சு.கி அரசு மேல்நிலைப் பள்ளி
மாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியை Yuvarani அவர்கள் தன் மாணவரின் திறமையை YouTube மூலம் உலகுக்கு வெளிகாட்டி இருக்கிறார்.

அரசு பள்ளி மாணவரின் கானா பாடல் தற்போது YouTube -ல் கலக்கி வருகிறது.

இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மாணவரின் திறமையை கண்டு களித்து இருக்கிறார்கள்.

மாணவருக்கும் மற்றும் அவரது திறமையை உலகுக்கு உணர்த்திய ஆசிரியை அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்