சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு
பாலிடெக்னிக் பொறியியல் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சென்னை தரமணி மத்திய தொழில் நுட்ப கழகத்தில் இந்த மாதம் 23-25 வரை நடக்க இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் ஒத்திவைப்பு.
விழுப்புரம் மற்றும் மதுரையில் பொறியியல் அல்லாத பிற பாடங்களுக்கு 24-25 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும்.
ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பாட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment