PGTRB HISTORY TEST NO. 26

PGTRB  HISTORY TEST NO - 26



🔥🔥🔥🔥🔥🔥🔥
UNIT : 2

TOPIC : KHILJI

NO OF QUESTIONS: 30
🌺🌺🌺🌺🌺🌺🌺
💥💥💥💥💥💥💥
கேள்வித்தாள் வடிவமைப்பு : R. அல்லாபக்‌ஷ்
🔥🔥🔥🔥🔥🔥🔥
🌈🌈🌈🌈🌈🌈🌈


651. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர்?

A) நசீருதீன்
B) கைக்குபாத்
C) அலாவுதீன்
D) ஜலாலுதீன் கில்ஜி

--------------------------------

652. மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தவர்?

A) Jalal-ud-din khailji
B) Nasir-ud-din Mahmud
C) Kaiqubad
D) Iltutmish

-----------------------------------

653.( Malik Kafur) மாலிக்காபூர் யாருடைய பிடித்தமான அமைச்சர்

A) Nasir-ud-din Mahmud
B) Kaiqubad
C) Iltutmish
D) Ala-ud-din khilji

------------------------------------

654. 1290-ல் டெல்லி அரியணை ஏறியவர்?

A) நசீருதீன்
B) கைக்குபாத்
C) அலாவுதீன்
D) ஜலாலுதீன் கில்ஜி

------------------------------------

655. Who defeated the மங்கோலியர்களை (mangols)  1292 A.D ஆண்டு சுணம் (Sunam expedition)படையெடுப்பில் தோற்கடித்தவர்?

A) அலாவுதீன் கில்ஜி
B) முகமது பின் காசிம்
C) ஜலாலுதீன்
D) பால்பன்

------------------------------------

656. முதன்முதலில் இக்தாக்களுக்கு( iqtas) பதிலாக பணத்தை அளித்த டெல்லி சுல்தான்

A) ஜலாலுதீன் கில்ஜி
B) அலாவுதீன் கில்ஜி
C) முகமது பின் துக்ளக்
D) பால்பன்

-------------------------------------

657. அலை தர்வாசா(Alai Darwaaza) மற்றும் சிரி கோட்டையை (fort of Siri) கட்டியவர்

A) ஜலாலுதீன்
B) முகமது பின் துக்ளக்
C) பால்பன்
D) அலாவுதீன் கில்ஜி

-------------------------------------

658. குதிரைகளுக்கு அடையாள சூடு போடும் முறையை கொண்டு வந்தவர்

A) ஜலாலுதீன்
B) முகமது பின் துக்ளக்
C) பால்பன்
D) அலாவுதீன் கில்ஜி

-------------------------------------

659. நிலையான படையை முதன்முதலில் கொண்டு வந்த டெல்லி சுல்தான்

A) ஜலாலுதீன் கில்ஜி
B) அலாவுதீன் கில்ஜி
C) முகமது பின் துக்ளக்
D) பால்பன்

------------------------------------

660. அலாவுதீன் கில்ஜியின் முதன்மை அமைச்சர் ( prime minister )மற்றும் படைத்தளபதி (commander in chief) யார் ?

A) Malik Kafur
B) Amir Khusru
C) Malik Muhammad Jayasi
D) Balban

-------------------------------------

661. அலாவுதீன் கில்ஜியின் (Ala-ud-din khilji) அவைப்புலவர் ?

A) Malik Kafur
B) Amir Khusru
C) Malik Muhammad Jayasi
D) Balban

-------------------------------------

662. சிக்கந்தர்-எ-செய்னி (Sikandar-i-Saini) மற்றும் இரண்டாம்  அலெக்சாண்டர் (Second Alexander) என்று அழைக்கப்படுபவர் ?

A) Ala-ud-din khilji
B) Jalal-ud-din khilji
C) Muhammad-bin-tughlug
D) Balban

-------------------------------------

663. தென்னிந்திய படையெடுப்பை மேற்கொண்ட முதல் முஸ்லிம் அரசர்?

A) Jalal-ud-din khilji
B) Muhammad-bin-tughlug
C) Balban
D) Ala-ud-din khilji

-----------------------------------


664. அலாவுதீன் கில்ஜி (Ala-ud-din Khilji ) இறந்த ஆண்டு?

a) 1316
b) 1320
c) 1325
d) 1351

-------------------------------------

665. உயர்குடியினருக்கு "கான்"( ‘Khan’) என்ற பட்டம் எந்த சுல்தான் ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்பட்டது?

(a) Alauddin Khalji
(b) Balban
(c) Ghiyasuddin Tughlaq
(d) lltutmish

-------------------------------------

666. 1296-ல் அலாவுதீன் கில்ஜியால் தாக்குதலுக்கு உள்ளான பகுதி

A. தேவகிரி
B. காரா
C. மேவார்
D.தக்காணம்

-------------------------------------

667. தனது ஆட்சி காலத்தில் கிளர்ச்சியை தவிர்க்க அலாவுதீன் கில்ஜி மேற்கொண்ட நடவடிக்கை

A. உயர்குடியினர் சொத்து பறிமுதல்
B. ஒற்றர்முறை சீரமைப்பு
C. மது மற்றும் போதை பொருள் தடை
D. மேற்கண்ட அனைத்தும்

 ------------------------------------

668. ஹூலியா என்பது

A. குதிரைக்கு சூடு போடும் முறை
B. கில்ஜியின் நிலையான படை பிரிவு
C. படைவீரர்கள் பட்டியல்
D.அங்காடி உயர் அதிகாரி

------------------------------------

669. சஹானா இ மண்டி என்பவர்

A. குதிரைக்கு சூடு போடும் அதிகாரி
B. கில்ஜியின் நிலையான படை பிரிவு
C. பல் பொருள் அங்காடி
D.அங்காடி உயர் அதிகாரி

-------------------------------------

670. அங்காடி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய அலாவுதீன் கில்ஜியால் உருவாக்கப்பட்ட தனித்துறை

A. திவானி ரியாசத்
B. நாய்ப் இ ரியாசத்
C. சஹானா இ மண்டி
D. தாக் இ ஹூலியா

-------------------------------------

671. அங்காடி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய அலாவுதீன் கில்ஜியால் உருவாக்கப்பட்ட தனித்துறையின் உயர் அதிகாரி

A. திவானி ரியாசத்
B. நாய்ப் இ ரியாசத்
C. சஹானா இ மண்டி
D. தாக் இ ஹூலியா

-------------------------------------

672. மங்கோலியருக்கு எதிராக அலாவுதீன் கில்ஜி எத்தனை முறை படையெடுப்புகளை மேற்கொண்டார்

A. 6
B. 5
C. 3
D. 4

-------------------------------------

673. அலாவுதீன் கில்ஜியின் குஜராத் படையெடுப்புக்கு தலைமை தாங்கியவர்

A. நுஸ்ரத்கான், உலுக்கான்
B. உலுக்கான், மாலிக்காபூர்
C. நுஸ்ரத்கான், மாலிக்காபூர்
D. மாலிக்காபூர்

-------------------------------------

674.  அலாவுதீன் கில்ஜியின் குஜராத் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு

A. 1299
B. 1297
C. 1296
D. 1295

-------------------------------------

675. அலாவுதீன் கில்ஜியின் மாலிக் நாயப்

A. நுஸ்ரத்கான்

B. உலுக்கான்,
C. மாலிக்காபூர்
D. கியாசுத்தீன்

-------------------------------------

676. ராணி பத்மினி எந்த பகுதியின் அரசி

A. சித்தூர்
B. மேவார்
C. மாளவம்
D. குஜராத்

------------------------------------

677. அலாவுதீன் கில்ஜியின் ராந்தம்பூர் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு

A. 1301
B. 1303
C.1307
D.1316


-------------------------------------

678. பத்மாவத் நூலின் ஆசிரியர்

A. ஜெயசி
B. கல்ஹணர்
C. அமிர் ஹசன்
D. அமிர் குஸ்ரு

-------------------------------------

679. மாலிக்காபூர் வாரங்கல் மீது படையெடுத்த ஆண்டு

A. 1309
B. 1310
C. 1311
D. 1314

------------------------------------

680. யாருக்கு எதிராக மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்தார்

A. சுந்தரபாண்டியன்
B. வீரபாண்டியன்
C. சிந்தியா
D. சுபவீரபாண்டியன்


🔥🔥🔥🔥🔥🔥🔥
💦💦💦💦💦💦💦

இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்:-

🔥🔥🔥🔥🔥🔥🔥

651. D
652. A
653. D
654. D
655. C
656. B
657. D
658. D
659. B
660. A
661. B
662. A
663. D
664. A
665. A
666. A
667. D
668. C
669. D
670. A
671. B
672. A
673. A
674. A
675. C
676. A
677. A
678. A
679. A
680. B
🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்