PGTRB HISTORY TEST NO. 25

PGTRB HISTORY TEST NO. 25

🍃🍃🍃🍃🍃🍃🍃

UNIT : 2

TOPIC : SLAVE DYNASTY

NO. OF QUESTIONS: 25

🌿🌿🌿🌿🌿🌿🌿
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்‌ஷ்
🌿🌿🌿🌿🌿🌿🌿



626. ஐபக் தனது இராணுவ தளத்தை அமைத்துக் கொண்ட பகுதி

A. இந்திரபிரஸ்தா
B. டெல்லி கேட்
C. லாகூர்
D. ஜாலொர்



627. ஐபக்கின் தலைநகர்

A. டெல்லி
B. ஆக்ரா
C. பரிதாபாத்
D. லாகூர்



628. 1210 ஆம் ஆண்டு ஐபக் இறந்தவுடன் பதவியேற்றவர்

A. ஆரம் பக்‌ஷ்
B. இல்துத்மிஷ்
C. பால்பன்
D. ரசியா



629. இல்துத்மிஷின் குலம்

A. சையது
B. இல்பாரி
C. அடிமை
D. மேற்கண்ட அனைத்தும்



630. இல்துத்மிஷின் தலைநகர்

A. டெல்லி
B. ஆக்ரா
C. பரிதாபாத்
D. லாகூர்



631. குவாரிசம் ஆட்சியாளர்

A. ஜலாலுதீன் மங்கபர்னி
B. செங்கிஸ்கான்
C. இல்துத்மிஷ்
D. ஐபக்



632. இல்துத்மிஷ் இந்தியாவின் சட்டபூர்வமான ஆட்சியாளர் ஆன ஆண்டு

A. 1229
B. 1228
C.1230
D.1232



633. டெல்லி சுல்தானியத்திற்கு பரம்பரை வாரிசு உரிமையை தொடங்கி வைத்தவர்

A. ஐபக்
B. இல்துத்மிஷ்
C. பால்பன்
D. ஜலாலுதீன் கில்ஜி



634. குதுப்மினாரின் உயரம் (அடி)

A. 238
B.237
C.236
D.235



635. தற்கால ரூபாய் நாணயத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது

A. தா(டா)ங்கா
B. ஜிண்டல்
C. நிஷ்கா
D. காசாபணம்



636. இல்துத்மிஷின் விருப்பத்திற்கு மாறாக டெல்லி அரியணை ஏறியவர்

A.ருக்னுத்தீன் பிரோஸ்
B.வாசீர்
C.யாகூத்
D.அல்தூனியா



637. ரசியா பதவிக்கு வர உதவியவர்கள்


A. டெல்லி அமீர்கள்
B.வாசீர்
C.யாகூத்
D.மேற்கண்ட அனைவரும்



638. ரசியாவினால் குதிரை படை தலைவனாக நியமிக்கப்பட்ட அபிசினிய அடிமை


A.ருக்னுத்தீன் பிரோஸ்
B.வாசீர்
C.யாகூத்
D.அல்தூனியா



639. 1249-ல் ரசியாவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட படிண்டாவின் ஆளூநர்

A. பஹ்ரம்
B. அல்தூனியா
C. உலுக்கான்
D. மசூத்



640. ரஸியா சிறையில் இருந்த போது டெல்லி அரியணை ஏற்றப்பட்டவர்

A. பஹ்ரம்
B. மசூத்
C. நசீருதின் முகமது
D. பால்பன்



641. 1246-ல் பால்பனால் டெல்லி சுல்தானாக்கப்பட்ட இல்துத்மிஷின் இளைய மகன்

A. பஹ்ரம்
B. மசூத்
C. நசீருதின் முகமது
D. உலுக்கான்



642. நசீருதீன் முகமதின் நாயப் (அரச பிரதிநிதி)

A. உலுக்கான்
B. துக்ரில்கான்
C.முகமது
D.கைக்குபாத்



643. உலுக்கான் என்னும் பால்பன் பதவியேறிய ஆண்டு

A.1266
B.1276
C.1280
D.1282



644. பணியாளர்களை துன்புறுத்திய காரணத்தால் பால்பனால் பொது இடத்தில் சவுக்கடி வாங்கிய பதுவான் ஆளூநர்

A. ஹேபத்கான்
B. மாலிக்பக்பக்
C. ஷெர்கான்
D. துக்ரில்கான்



645. பால்பனின் ஆட்சியில் டெல்லி புறநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்

A. மேவாடிஸ்
B. பிண்டாரிகள்
C. மங்கள்பாரிகள்
D.மேற்கண்ட அனைவரும்



646. 1279-ல் பால்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வங்காள ஆளூநர்

A. துக்ரில்கான்
B.ஷெர்கான்
C.ஹேமத்கான்
D.மாலிக்பக்பக்



647. பால்பன் இறந்த ஆண்டு

A.1287
B.1277
C.1289
D.1269



648. பால்பனின் மறைவுக்கு பிறகு பதவிக்கு வந்த அவரது பேரன்

A. கையுமர்
B.கைக்குபாத்
C.ஜலாலுதீன்
D.மாலிக்சஜ்ஜூ



649. அடிமை வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு

A.1290
B.1289
C.1291
D.1278


650. அடிமை வம்சத்தின் மற்றொரு பெயர்

A. மாம்லுக்
B. இல்பாரி
C. குத்பி
D.ஐபக்



பதில்கள்:-

🍃🍃🍃🍃🍃🍃🍃

626. A
627. D
628. A
629. B
630. A
631. A
632. A
633. B
634. A
635. A
636. A
637. A
638. C
639. B
640. A
641. C
642. A
643. A
644. B
645. A
646. A
647. A
648. B
649. A
650. A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்