இன்றைய கல்வி செய்திகள்

*🗞கல்விச் செய்திகள்📰*

*🗓01.11.2016🗓*

🔷🔹1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை
 3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா

🔷🔹TRB:2011-12 To 2014-15 Appointment Tamil BT's Regularisation order published

🔷🔹இன்று தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔷🔹10 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கான (NTSE) நுழைவுச்சீட்டு தரவிறக்கம் இன்று முதல் செய்யலாம்.

🔷🔹TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

🔷🔹செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

🔷🔹ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

🔷🔹பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது.

🔷🔹தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

🔷🔹பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்

🔷🔹டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேர தமிழக பல்கலைகளுக்கு உத்தரவு

🔷🔹'பிளே ஸ்கூல்' என்ற மழலை பள்ளிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பிக்காத பள்ளிகளில், 'ரெய்டு' நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

🔷🔹புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்